உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, September 26, 2008

பிரபல மென்பொருட்களின் பிறப்பிடங்கள்

ரஷ்யாவிலிருந்து பிரபல ஆண்டிவைரஸ் Kaspersky

இஸ்ரேலிலிருந்து பிரபல ஃபயர்வால் Checkpoint

ஜெர்மனியிலிருந்து பிரபல ERP மென்பொருள் SAP

இந்தியாவிலிருந்து பிரபல அக்கவுண்டிங் மென்பொருள் Tally

அமெரிக்காவிலிருந்து பிரபல வின்டோஸ் புகழ் Microsoft

இங்கிலாந்திலிருந்து பிரபல கைப்பேசி செயலி Symbian

பின்லாந்திலிருந்து பிரபல ஆண்டிவைரஸ் F-Secure

ஜப்பானிலிருந்து பிரபல ஆண்டிவைரஸ் Trend Micro

சிங்கப்பூரிலிருந்து பிரபல வீடியோ மென்பொருள் muvee

பிரான்சிலிருந்து பிரபல ERP மென்பொருள் Business Objects

நார்வேயிலிருந்து பிரபல பிரவுசர் மென்பொருள் Opera

செக் குடியரசுவிலிருந்து பிரபல ஆண்டிவைரஸ் AVG

கனடாவிலிருந்து பிரபல கோரல்டிரா புகழ் Corel

மால்டாவிலிருந்து பிரபல GFi
நண்பனே!
நாளைய மழை அறியும் எறும்பாய் இரு
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும்
காளானாய் இராதே!

சுஜாதாவின் "என் இனிய இயந்திரா" அறிவியல் புதினம் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Sujatha En Eniya Eyandhira Science Fiction in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories9 comments:

Tech Shankar said...

இந்தியாவிலிருந்து பிரபல அக்கவுண்டிங் மென்பொருள் Tally

I am really proud about your post.

But In India many people are using pirated Tally versions.

What to do?

That is India.

Tech Shankar said...

நண்பனே!
நாளைய மழை அறியும் எறும்பாய் இரு
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும்
காளானாய் இராதே! -- supernga.

Now You are posting innovative quotes in your blog. amazing. superb.

I do not have words to explain about it.

Thanks yaar

தென்றல்sankar said...

அமெரிக்காவிலிருந்து பிரபலமான வலைப்பூ
www.pkp.blogspot.com

தென்றல்sankar said...

//நண்பனே!
நாளைய மழை அறியும் எறும்பாய் இரு
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும்
காளானாய் இராதே//
பிகேபி இதுவும் நல்லாதான் இருக்கு
இதுமாதிரி today's special க்கு பக்கத்தில் தன்னம்பிக்கை வாக்கியங்கள் போடுவதை தொடருங்கள் இது உங்கள் வாசகர்களுக்கு உற்சாகம் அளிக்கும்.

இதுமாதிரி சிங்கை வானொலியில் வானம் வசப்படும் எனும் தலைப்பில் நிறைய podcast உள்ளது விரும்பியவர்கள் இங்கு சென்று பார்க்கலாம்.
www.oli.sg

ரூபஸ் said...

நல்லத்தகவல்

Test said...

Mr.pkp ella software download link
koduthal Nalla erukkuma....Please

Anonymous said...

நல்ல தகவல். இந்தியாவும் பட்டியலில் இருப்பது மகிழ்ச்சி.

Muhammad Ismail .H, PHD., said...

//தமிழ்நெஞ்சம் said...

But In India many people are using pirated Tally versions.

What to do?

That is India. //

True. see the below comment on same post.


//gobi said...
Mr.pkp ella software download link
koduthal Nalla erukkuma....Please
9/29/2008 11:58:00 PM
//

Most of indian pc users not aware about software licence. What ever they want , just go to net search , download and installing it. If not trying to search the cracks on the net. They never respect software developers rights even open source.

The living example is so many posts in our pkp forum currently related with cracking and keen to use pirated softwares. What to do ?

with care and love,
Muhammad Ismail .H, PHD,

Anonymous said...

aaha inga kedachuduchi en iniya iyanthira........

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்