உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, February 05, 2007

அன்புள்ள காதலி Aalwaar Lyrics


திரைப்படம் : ஆழ்வார் (2006)
இசை : ஸ்ரிகாந்த் தேவா
இயக்கம் : செல்லா
பாடியவர்கள் : குணால்,குஷ்பு
நடிப்பு : அஜித்,அஸின்

வரிகள்:

ஆண்
அன்புள்ள காதலி அன்றாடம் என்னைக் காதலி
உன்னைப் போல் என்னைப் போல் உலகத்தில் யாரடி

பெண்
அன்புள்ள காதலா என்மீது ரொம்ப ஆவலா
என்றென்றும் நீ தானே இதயத்தின் காவலா

ஆண்
கண்ணாலே கண்ணாலே
கல்விக் கல்விக் கொள்ளவா
தூக்கத்தில் நான் உன்னை தொட்டுத் தொட்டுக் கிள்ளவா

பெண்
உன் கண்ணும் என் கண்ணும் சிக்கிமுக்கிக் கல்லடா
உன் தேகம் என் தேகம்
ஒண்ணுக்குள்ள ஒண்ணுடா (அன்பு)

ஆண்
I Love You சொல்கின்ற இருவிழி வானொலி
பொய் வேஷம் போடாத அழகிய காதலி

பெண்
மின்சார கையாலே உடலினைத் தீண்டடா
உன் காந்தக் கண்ணாலே உயிரினைத் தூண்டடா

ஆண்
நான் தேடிடும் தேடிடும் தேவதை நீயடி
உன் ஒவ்வொரு பாகமும் ஒவியம் தானடி

பெண்
கண்ணாடி பூச்செடி கண்முன்னே நிக்குதே
உன்னை நான் கண்டதும் உள்நாக்கு திக்குதே

ஆண்
புதிர் போட்டதை புதிர் போட்டதை
விடை கண்டு கொண்டேனே
அதை உன்னிடம் எதிர்பார்த்துதான்
அட நேரில் வந்தேனே

பெண்
ஆண் பாதி பெண் பாதி ஷிவ ஷிவ தாண்டவா
உன் போலே என் காதல் உயர்ந்தது ஆண்டவா

ஆண்
நீ எந்தன் நீ எந்தன் உடல் பொருள் ஆவியே
என்கைகள் உன்மேனி திறந்திடும் சாவியே

பெண்
நான் சொல்வதை கேட்கிற செல்லமே ஓடிவா வா வா
என் வெண்ணிலா மேனியில் வெட்கத்தை மூடவா

ஆண்
பெண்ணென்ற வார்த்தைக்கு அர்த்தங்கள் ஆயிரம்
ஒவ்வொன்றhய் அறிந்திட ஓர் ஜென்மம் போதுமா

பெண்
இது காதலின் விளையாட்டுத்தான்
அதை கண்டு கொள்ளாதே
உன் வார்த்தைகள் வீண் வார்த்தைகள்
வெறும் வாயை மெல்லாதே (அன்பு)


Watch Aalwar Video Songs Here

Aalwar Movie

Tamil Movie lyrics aalwar aalvar aalvaar aalwaar alwar alvar Ajith, Asin Chella Srikanth Deva Mohan Natrajan Srikanth Deva, Anbulla Kadhali Andradam Kunal, Kushbu


Email PostDownload this post as PDF

Related Posts by CategoriesNo comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்