காத்திருத்தல் அன்றாட வழக்கமாகிவிட்டது.காலை மாலை பேருந்துக்கு, ட்ரெயினுக்கு காத்திருத்தல், பஸ்ஸிலேறி அப்புறமாய் பயணத்தில் காத்திருத்தல், ஒரு மணி நேர தின பயணமெல்லாம் இப்போது மிக சகஜம்.ரொம்ப தூரம் பயணம், அநாவசியமாய் எங்கேயோ யாருக்காகவோ காத்திருத்தல் முடிவில் இத்தனை மணிநேரம் வீணாய் போனதே என வேதனை.
இதெல்லாம் தவிற்க காத்திருக்கும் நேரத்தை பயனுள்ளதாய் மாற்ற ஒரு சின்ன டிப்.
தேவையானதெல்லாம் ஒரு சிறு MP3 Player with a Headphone. (Sify online shoping mall-ல் 800 ரூபாயிலிருந்து கிடைக்கிறது). அநேகமாயிரம் MP3 பாட்கேஸ்ட்கள் உங்கள் துறைக்கு, ரசனைக்கு ஏற்ப இணையத்தில் உள்ளன. உதாரணத்திற்கு நீங்கள் போக அல்லது பங்கு பெற இயலாத ஒரு தொழில் நுட்ப செமினார் அல்லது டிரெயினிங் புரோகிராம் அல்லது தொழில் நுட்ப விளக்க உரைகள் ,புத்தகங்கள் Podcast அதாவது MP3 வடிவில் இறக்கத்திற்கு உள்ளன. அவற்றை இறக்கம் செய்து காத்திருக்கும் நேரத்தில் காதில் ஓட விட்டால் பொழுது பயனாக கழிவதாக உணர்வீர்கள்.மனதிற்கும் ஒரு திருப்தி. Atleast Learned something-னு தோன்றும்.
கீழே சில தொழில் நுட்ப பாட்காஸ்ட் சுட்டிகள்
Vmware Tech Podcast
http://www.vmware.com/vmtn/vmworld/
Security now Tech Podcast
http://www.grc.com/securitynow.htm
InfoWorld TechPodcast
http://www.infoworld.com/weblog/podcasts/new_podcasts_index.html
Citrix Tech Podcast
http://www.brianmadden.com/live/
ComputerWorld Tech Podcast
http://www.computerworld.com.au/index.php/taxid;1358
Virtualization Tech Podcasts
http://www.virtual-strategy.com/en/podcasts
Deliciously Geeky Tech Podcast
http://www.deliciouslygeeky.com/archives/cat_podcast.html
Ajax (a.k.a. dhtml) Tech Podcast
http://odeo.com/channel/24662/view
Net beans Tech Podcast
http://feeds.feedburner.com/netbeanspod
Java, web development and Ruby Tech Podcast
http://odeo.com/channel/6641/view
Software Engineering Tech Podcast
http://www.podcastpickle.com/casts/11041/
Java News and Interviews Tech Podcast
http://odeo.com/channel/31554/view
Oracle TechCasts
http://www.oracle.com/technology/syndication/techcasts/index.html
http://www.oracle.com/podcasts/index.html
(கொஞ்சம் உஷார்: நியூயார்க் நகரில் இம்மாதிரி காதில் வயரோடு நடமாடுவதற்கு தடைபோட/அபராதம் போடப் போகிறார்களாம்.கவனம் சிதறி விபத்துக்கள் நடக்கின்றதாம்.)
Download this post as PDF
No comments:
Post a Comment