உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, May 03, 2007

செல்போன் கிரேஸி

செல்போன்களின் பயன்பாடு இன்று அளவற்று போய்க்கொண்டிருக்கின்றன.இங்கே சில செல்போன் சம்பந்தப் பட்ட இலவச ஆன்லைன் சேவைகளை வரிசைப்படுத்தியுள்ளேன்.

1.தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கும் (?) Airtel பயன்படுத்துவோர் முதல், உலக அளவில் அனைவரும் இலவச குறுஞ்செய்தி அனுப்ப (SMS) இந்த தளம் உதவலாம்.

http://www.text4free.net/2.ஆன்லைனிலேயே ரிங்டோன் தயாரிக்க இங்கே ஒரு தளம்.MP3,MIDI,WAV,M4A,AAC,MP4 போன்ற ஒலி வகைகளை பயன்படுத்தலாமாம்.

http://rtmaker.cellsea.com/

ஏற்கனவே இவ்வாறு தயாரிக்கப் பட்ட ஆயிரக்கணக்கான ரிங்டோன்கள் இங்கே. User Created Ringtones

ஏற்கனவே இவ்வாறு தயாரிக்கப் பட்ட தமிழ் ரிங்டோன்கள் இங்கே. User Created Tamil ringtones3.Youtube-வீடியோக்களை அப்படியே 3GP எனும் மொபைல்போன் வகை வீடியோவாய் மாற்றி உங்கள் செல்போனில் ஏற்ற இந்த தளம் உதவும்.

http://vixy.net/4.கைவசம் இருக்கும் எந்தவகை வீடியோக்களையும் 3GP எனும் மொபைல்போன் வகை வீடியோவாய் மாற்றி உங்கள் செல்போனில் ஏற்ற இந்த தளம் உதவும்.கூடவே அநேக வகை கோப்புகளை உருமாற்றம் செய்ய பெஸ்ட் சைட்.

http://www.media-convert.com/


Email PostDownload this post as PDF

Related Posts by Categories2 comments:

யோசிப்பவர் said...

3GPஐ DATஆக மாற்ற ஏதாவது இலவச மென்பொருள் இருக்கிறதா?

PKP said...

3GPஐ avi யாக மாற்றும் இலவச மென்பொருள்களை பார்த்திருக்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்