உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, June 22, 2007

ஒரு குலுக்கல்

அவசரமாய் நியூயார்க் வரை போயாக வேண்டிய கட்டாயத்தால் இந்த பக்கம் அவ்வளவாய் எட்டிப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. இவ்வலைப்பதிவில் எழுதுவதால் எட்டிப்பார்க்கும் நண்பர்கள் எவ்வளவாய் பயன்பெறுகின்றார்கள் என
தெரியவில்லை.நான் நிறையவே பயன்பெறுகின்றேன். புதுசு புதுசாய் தெரிந்து கொள்கின்றேன். உந்தி தள்ளப்படுகின்றேன். பொழுது போக்குக்காகவே எழுதினாலும் நல்லதாய் பொழுது போகின்றதால் தொடர்ந்து எழுத ஆர்வம். பார்க்கலாம்.

நியூயார்க் போன நேரமோ என்னமோ இங்கே குலுக்கல் பற்றிய ஒரு சேதி

javascript:function Shw(n) {if (self.moveBy) {for (i = 35; i > 0; i--) {for (j = n; j > 0; j--) {self.moveBy(1,i);self.moveBy(i,0);self.moveBy(0,-i);self.moveBy(-i,0); } } }} Shw(6)

மேல் கண்ட வரிகளை அப்படியே வெட்டி உங்கள் பிரவுசரின் விலாசப்பகுதியில் ஒட்டி ஓட்டினால் என்னவாகின்றதென்று பாருங்கள்.
இதெல்லாம் ஜுஜுபினு ஜாவாக்காரர்கள் முனுமுனுப்பார்கள். எங்களைப் போன்றோர்க்கு இது பெரிசு அய்யா!!
(உங்கள் மானிட்டர் ஸ்கிரீன் குலுங்கும்.படத்துக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமில்லை)


Email PostDownload this post as PDF

Related Posts by Categories4 comments:

யோசிப்பவர் said...

//எட்டிப்பார்க்கும் நண்பர்கள் எவ்வளவாய் பயன்பெறுகின்றார்கள் என
தெரியவில்லை.நான் நிறையவே பயன்பெறுகின்றேன்.//
நாங்களும்தான் கேபி;-)

//javascript:function Shw(n)
//
இது சிவாஜி 'அதிருதுல்ல' வோடு மின்னஞ்சலில் பரவிக் கொண்டிருக்கிறது.

இன்னும் சில ஸ்கிரிப்டுகளும் கூட மெய்லில் அலைந்து கொண்டிருக்கின்றன. பார்த்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். பார்க்காவிட்டால் மெய்ல் ஐடி சொல்லுங்கள்; அனுப்புகிறேன்.;-)

PKP said...

தகவலுக்கு நன்றி சார்!!

Sathis said...

sir my e-mail is sathis_divine@yahoo.com.sg

anthe sivaji athuruthule idea nalla irukku, innum item iruntha enakku anupi vidungge..plzz

Sathis said...

sathis83KP sir, unggal Ninggal koduttirukkum Menputtakanggal arputam, aanal rapidshire kondu pathivirakkam seiya iyala villai, avai anaittaiyum esnips ku kondu vare mudiyuma? arumaiyaana paddina paalai, pura naanooru anaittaiyum pathivirakkam seiya iyala villai.. itharku oru maatru vazhi sollunggal KP sir.. nandri..
en email: sathis_divine@yahoo.com.sg

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்