இந்தியா தவிர இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மொரிஷியஸ் நாட்டு கரன்சிகளிலும் தமிழ் எழுத்துக்கள் இருக்கின்றனவாம்.
இங்கே உங்கள் பார்வைக்காக அவற்றின் அணிவகுப்பு.
மேலே நீங்கள் காண்பது இலங்கை காசுவில் தமிழ்
மேலே நீங்கள் காண்பது சிங்கப்பூர் காசுவில் தமிழ்
மேலே நீங்கள் காண்பது இந்திய பணத்தில் தமிழ்
மேலே நீங்கள் காண்பது இலங்கை பணத்தில் தமிழ்
மேலே நீங்கள் காண்பது சிங்கப்பூர் பணத்தில் தமிழ்
மேலே நீங்கள் காண்பது மொரிஷியஸ் பணத்தில் தமிழ்
Tamil script in World Currencies
பாக்கியநாதன் "எளிய தமிழில் ஜாவா" ஒரு தொழில்நுட்பப் பாட நூல் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Bakiyanathan "Eliya Tamilil Java" Programming text ebook in Tamil pdf format Download. Right click and Save.Download(Oops...again link fixed
Download this post as PDF
12 comments:
அன்புள்ள பி.கே.பி,
நீங்கள் வழங்கிய எளிய தமிழில் ஜாவா,
கண்டிப்பாக எனக்கு தேவை.
கணினி தொழில் நுட்பங்களை தமிழில் படிக்க முடியுமா என்று சந்தேகத்துடன் இருந்த எனக்கு உங்கள் வலை மிகவும் உதவியாக இருக்கிறது.
இது போன்று வேறு கணினி மொழி இ- புத்தகங்கள் கிடைத்தால் சுட்டி கொடுக்கவும்
நன்றி
நீங்கள் கொடுத்த லிங்கில் சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு வருகிறது.
மீண்டும் ஒரு முறை ஜாவா லிங்க் தரவும்
வால்பையன்
படமாக கரன்சி நோட்டுகளை போடும் போது அதன் மீது Specimen என்று போட்டுவிடுவது பிற்காலத்தில் இருந்து வரும் தொந்தரவுகளில் இருந்து தப்பிக்க வழிவிடும்.
என்னங்க? இன்றைய ஸ்பெசலில் ஜாவா தமிழில் என்று பொட்டிருக்கே என்று இறக்கி பார்த்தால் , சார்லி சாப்ளின் இருக்கார்?
முடிந்தால் தொடுப்பை சரி செய்யுங்கள்.
The link for today's special leads to Charlie Chaplin's Biography. Kindly update the link. (I have downloaded the same directly from your ebooks drive).
அன்பு பிகேபிக்கு! கரன்சிகளில் மட்டும் அல்லாமல்,இங்குள்ள சில சீனர்கள் மிக தெளிவாக,தமிழ்பேசுகிறார்கள். உலகெங்கும் ஒங்கி வளரட்டும்,நமது தமிழ்.ஒன்றுமட்டும் சொல்கிறேன்,உலகத்தில் தமிழன் இல்லாத நாடே கிடையாது,இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம்.
சங்கர்
சிங்கப்பூர்
hi pkp,
ur blog is really useful for every one..keep rocking!
can u get me download links of sramakrishnanas thunaieluthu and zero degree of charuniveditha!!
thanks..
could you plz tell me where i can get tamil enovels for free thank you
Dear Friend,
I am alone ( Tamil ) sitting in a village of Iran, your blog is giving me a motherly touch.
Thanks for all.
with best regards
Adirai Thanga.Selvarajan
//படமாக கரன்சி நோட்டுகளை போடும் போது அதன் மீது Specimen என்று போட்டுவிடுவது பிற்காலத்தில் இருந்து வரும் தொந்தரவுகளில் இருந்து தப்பிக்க வழிவிடும்//
i agree with this. i'm a regular reader of ur blog. pls be cautious when dealing with these type of issues
thank u mr.pkp your blog is very usefull for alll
PKP,
link not working again :(
Your blog is good.
Post a Comment