வரி வரியாய் கோடெழுதி பிழைக்கும் நம் போன்ற மென்பொருள் டெவலப்பர்களுக்கு யூனிக்ஸ் சார்ந்த செயலிகளில் இருக்கும் வசதிவாய்ப்புகள் வின்டோஸில் இருப்பதில்லை.அப்படியாய் ஒரு வசதி தான் இரு கோப்புகளை அல்லது இரு folder-களை பொருத்தி பார்த்து, வேறுபடுத்தி பார்த்து வித்தியாசங்களை கண்டறிதல் அதாவது compare folders and compare files.அது போல் இரு வேறு பதிப்பு file,folder-களை இணைத்தலும் வின்டோஸில் மிஸ்ஸிங். அதாவது merge folders and merge files.இது போன்ற மாயங்களை விண்டோஸ் உலகில் செய்ய இதோ ஒரு இலவச எளிய மென்பொருள்.
Screen Shot
Direct Download Link
http://prdownloads.sourceforge.net/winmerge/WinMerge-2.6.6-Setup.exe
Product Page
http://winmerge.org/
Download this post as PDF



.jpg)
.gif)
.jpg)
.jpg)
.jpg)

மைக்ரோசாப்ட் எனும் மாபெரும் சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாய் மரணித்து கொண்டிருக்கின்றது என்கிறார் Paul Graham எனும் டெக் எழுத்தாளர்.
SilverLight என்று இன்னொரு படைப்பும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களின் இந்த படைப்பு அடோபியின் பிளாஷுக்கு போட்டியாய் அமையுமோ என்று தோன்றுகிறது. புதுவகையான பிரவுசர் plugin ஆம் அது. 
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)




இந்த வருட தொடக்கத்தில் சிப் பயில்வான் இன்டெல் கார் (Intel) பெண்டியத்தின் அடுத்த வடிவத்தை அறிவித்திருக்கிறார்கள். இந்த வருட முடிவுக்குள் Penryn எனும் புதுவகையான மைக்ரோ புராசசர்கள் மார்க்கெட்டில் புழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 1993-ல் மாபெரும் எதிர்பார்ப்போடு Pentium சந்தையில் வந்து ஒரு கலக்கு கலக்கியது.
இதை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய வினோத் தாம் (Vinod Dham -"The father of the Intel Pentium processor") இண்டல் பெண்டியம் புராசசரின் தந்தை என அறியப்பட்டார்.இவர் பூனாவில் பிறந்து டெல்லியில் படித்து பின் அமெரிக்கா பறந்தவர்.இண்டல் நிறுவனத்தின் VP பதவிவரை ஏறி பின் வெளியேறியவர்.
இந்தியாவில் இண்டர்நெட் யுகம் 1995-ல் தொடங்கியதாக சொல்கின்றார்கள். அவ்வருடம் தான் டெல்லியிலுள்ள National Informatics Centre (NIC) எனும் மையம் C-Web வழி இணையத்தின் வலைச் சேவையை பயனர்களுக்கு அளித்தனராம். இன்று இந்தியாவில் 2.9 மில்லியன் பேர் இணைய இணைப்பு வைத்திருக்கிறார்கள். இணையத்தை பெரும்பாலானோர் Email மற்றும் Chat க்காக பயன்படுத்தினாலும் கணிசமானோர் அதாவது 32% பேர் தகவல் தேடபயன் படுத்துகிறார்கள் என்பது ஒரு மகிழ்சியான சேதி. பரீட்சை ரெசல்ட் பார்க்கவும் ரயில் டிக்கட் முன்பதிவு செய்யவும் இன்னொரு கூட்டம் இணையம் பக்கமாய் வருகின்றார்கள்.கொஞ்சம் கொஞ்சமாய் நம்மூரில் இணையச் சூடு பரவி பற்றிக்கொண்டிருக்கின்றது.இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அடுத்த ஆண்டு வரும் போது (இன்று 38 மில்லியன்) 50 மில்லியனாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.கூடவே ஈகாமெர்ஸ் Ecommerce எனப்படும் இணையம் வழி வர்த்தகமும் பெருகும் என நம்பலாம்.மொத்த இணையம் பயன்படுத்துவோரில் 37% பேர் சிறுநகர,குறுநகர வாசிகள் என்பது இன்னொரு ஆச்சர்யமான தகவல்.இந்திய இணையவாசிகளில் 50 சதவீதம் பேர் 18-லிருந்து 35 வயதுக்குட்பட்டவர்களாம்.39 சதவீதபேருக்கு இணையம் தெருமுனை "cyber cafe"-தான் கிடைக்கின்றது.நாளை பெரும்பாலானோர் கனவிலிருக்கும் அகலப்பட்டை எனப்படும் broadband மற்றும் 10000 ரூபாய் மலிவு கணிணிகள் வீதிக்கு வரும் போது ஓய்வெடுக்கும் வெப்செர்வர்கள் திணறப்போகின்றன.
SAN,DSL போன்ற தாராள தொழில் நுட்பங்களின் பெருக்கத்தால் இப்போதெல்லாம் ஸ்டோரேஜ் இடம் (Storage Space),பாண்ட்வித்தெல்லாம் (Bandwidth) ரொம்ப மலிவாகிவிட்டன.அந்த காலத்தில் 2 MB, 5MB என கஞ்சம் பண்ணிக்கொண்டிருந்த Yahoo Mail,Hotmail-கள், 3 வருடத்திற்கு முன்பு Gmail வந்து அனைவருக்கும் 1Gig கொடுத்து புரட்சி பண்ணியதால் மற்றோரெல்லாரும் போட்டியில் குதிக்க வேண்டியதாயிற்று.இன்று அதிகமாய் எனக்கு தெரிந்து
இது போக உங்கள் கோப்புகளை அழகாக ஒழுங்காக ஆன்லைனின் சேமித்து வைக்க
மீம்பெரும் கோப்புகளை எளிதாய் பரிமாறிக்கொள்ள இப்போதைக்கு தலைவலி இல்லாத சேவை அளிப்பது
1982-ல் நண்பர்கள் நால்வர் இணைந்து உருவாக்கிய நிறுவனம் தான் Sun Microsystems. இந்நிறுவனத்தின் ஜாவா மொழி இன்றும் மிகப் பிரபலம்.சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் இன்று 38,600 பணியாளர்களுடன் கூடிய ஒரு உலகளாவிய நிறுவனம். இதை நிறுவிய நான்கு நண்பர்களும் Stanford University மாணவர்கள் ஆவர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
இணையம் தடையின்றி இயங்க 13 Root DNS செர்வர்கள் வலையத்தில் உள்ளன. அவை DoD,ICANN மற்றும் UltraDNS எனும் மையங்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நீங்கள் www.google.com -னு வெப்சைட் பெயரை டைப் செய்தால் அதை அதற்கு சரியான IPaddress-ஆக மாற்றி நம்மை google தளத்தோடு இணைக்க உதவுவது இந்த 13 DNS செர்வர்களே. (DNS செர்வர்கள் இல்லாவுலகில் www.google.com க்கு பதில் 216.239.37.104 என்ற எண்ணையும் www.yahoo.com-க்கு பதில் 69.147.114.210 என்ற எண்ணையும் டைப்செய்ய நினைவில் வைத்துக்கொண்டே சுற்ற வேண்டியது தான்.)
சோனி (Sony) அவ்வப்போது அட்டகாசமான கருவிகளோடு மார்க்கெட்டில் வருவது அவர்கள் பொழுதுபோக்கு. தனக்கே உரித்தான நவீன தொழில்நுட்பங்கள், தரம் என அசத்திவருவது உலகறியும். இப்போது இன்னொரு புரட்சிபடைக்கும் பெட்டியோடு வந்திருக்கிறார்கள். Sony Reader ஈ புக் ரீடர்.ஈ புத்தகங்களை படிப்பது முன்னெப்போதும் இல்லாதபடி இனி மிக எளிதாகப் போகின்றது. இன்றைய நிலையில் இந்த மென் புத்தகங்களை (E books) படிக்க மேஜை கணிணி அல்லது மடிக்கணிணியில் உட்கார்ந்து படிக்க வேண்டும்.அது boot ஆகி அப் ஆகி படிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.மேலும் 8 மணி நேர வேலை போக படிக்கவும் கணிணியா-..னு வெறுப்பு வேறு. இதோ ஒரு கையடக்க கருவி சாதாரண காகித புத்தகம் போல மென்,மின் புத்தகங்களை படிக்க உதவுகின்றது.பஸ்ஸில் ஏறி பட்டென திறந்து படிக்கத் தொடங்கிவிடலாம்.7,500 பக்கங்களை இன்னொரு முறை ரீசார்ஜ் செய்யாமல் முழுதுமாய் படித்து விடலாமாம்.மேலும் ஒரு நூலக புத்தகங்களை இதில் உள்ள டிஸ்கில் சேமித்து வைத்துகொள்ளலாம். சாதாரண புத்தகம் போலவே பக்கங்களை புரட்டி புரட்டி படிக்கவேண்டுமாம்.முக்கியமாய் இது கணிணி மானிட்டர் போல் CRT-யோ அல்லது மடிக்கணிணி போல் LCD technology-யோ பயன்படுத்தாமல் e Ink-னு ஒரு





உலக அளவில் சீன நடிகை Xu Jinglei தான் இன்றைய டாப் வலைப்பதிவாளராம்.தினம் 50 மில்லியன் பேர் இவர் வலைப்பூக்கு வருகின்றனரென்றால் பார்த்துகொள்ளுங்கள்.




