உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, September 06, 2007

படம் வரைந்து புரோகிராம்களை எழுது


அதெல்லாம் அந்த காலம்.மாங்கு மாங்கென பேஸிக்,பாஸ்கல்,c-க்களை எழுதி பலவாறாய் திட்டுவாங்கி வாழ்கையை ஓட்டியது.கேப்பிட்டல் லெட்டரில் எழுதினால் கோவிச்சுக்கும்.புள்ளியை மறந்தால் மொத்த புரோகிராமும் வேலை செய்யாது.சின்டாக்ஸ் எரர்னு அப்பாவியாய் நின்னு கோபமூட்டும்.இன்று பலவாறாய் வசதி வாய்ப்புகள் பெருகிவிட்டன.டைப்பும் போதே பிழைகளை திருத்த,syntax காட்ட வென கலர் கலராய் பல வசதிகளோடு அநேக இலவச எடிட்டர்கள்.

உதாரணமாய் Notepad++
இது C C++ Java C# XML HTML PHP CSS makefile ASCII art (extension .nfo) doxygen ini file batch file Javascript ASP VB/VBS SQL Objective-C RC resource file Pascal Perl Python Lua TeX TCL Assembler Ruby Lisp Scheme Properties Diff Smalltalk Postscript VHDL Ada Caml AutoIt KiXtart Matlab Verilog Haskell InnoSetup CMake ஆகிய மொழிகளை எளிதாக்கி நமக்கு தருகின்றது.
Download Notepad++ here
http://notepad-plus.sourceforge.net/uk/site.htm

இன்னொன்று PSPad
இது Pascal, C/C++, INI, HTML, XML, PHP ,CSS, XML, XHTML , JScript, VBScript, MySQL, MS-Dos, Perl C++, Cobol, MS-Dos batch, CSS, Forth, Fortran, FoxPro, HTML, XHTML, INI, Inno Setup, Java, JavaScript, KixStart, Object Pascal, Perl, PHP, Python, RSS, SQL, TCL/TK, Unix ShellScript, VBScript, Visual Basic, X86 assembler ஆகிய மொழிகளை எளிதாக்கி தருகின்றது.
Download PSPad here
http://www.pspad.com/en/download.php

இன்னொன்று PHP Designer 2007
இது PHP, HTML, XML, CSS, JavaScript, Java, Perl, JavaScript, VB, C#, Java & SQL
MySQL, VBScript, Python Ruby ஆகிய மொழிகளை எளிதாக்கி தருகின்றது.
Download PHP Designer 2007 here
http://www.mpsoftware.dk/phpdesigner_personal.php

இதையெல்லாம் தூக்கி சாப்பிட இப்போது வந்திருக்கின்றது visual programming language. அதாவது வரிகள் எதுவும் எழுத தேவையில்லையாம். உங்கள் மவுஸினால் படம் வரைந்தாலே போதும். பெரும்பாலும் ரோபாட்டுகளை புரோகிராம் செய்ய இவை உதவுகின்றன. உதாரணமாய் ரோபோ கையை அசைக்க கணிணி மானிட்டரிலுள்ள ரோபோ படத்தில் அதின் கை பிளாக்கை அசைத்தால் போதும்.ரோபோ கை அசைக்கும். அது போல ரோபோவை பல வேலைகள் செய்விக்க அதன் பல blockக்குகளை அதற்கேற்றார் போல் மவுசால் நகர்த்தி விட்டால் போதும். நம்ம ரோபோ அதற்கு ரெடியாகி விடுவார்.இப்போதெல்லாம் Lego வகை robot கள் இது போன்ற VPL வசதியுடன் தான் வருகின்றன.உண்மையில் அவை LabVIEW எனும் VPL-ஐ பயன் படுத்துகின்றன.இது போல Mindscript,மைக்ரோசாப்டின் MVPL - Microsoft Robotics Studio Visual language போன்றவை பிரபலம்.

மைக்ரோசாப்டின் Visual Studio வையும் (like Visual Basic) இதையும் குழப்பிக்காதீர்கள்.விசுவல் ஸ்டுடியோ ஒரு visual programming environment-றே ஒழிய ,அது visual programming language அல்லவாம்.

அப்படியே மானிட்டரில் ரோபோவை மவுஸ் குறியால் பெட்ரூமிலிருந்து வாஷிங்ரூமுக்கு Drag and Drop செய்தால் அது துணிகளை துவைக்க போய்விடும்.



Vaigai Puyal Vadivelu Biography Tamil Ebook download
வைகைபுயல் நடிகர் வடிவேலுவின் உண்மை வாழ்க்கை கதை ஈபுத்தகம் டவுன்லோடு."வடி வடி வேலு...வெடி வேலு!" Right click and Save.
http://static.scribd.com/docs/ibhgdd09wg854.pdf


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்