உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, September 14, 2007

தெரிந்தவைகளும் தெரியாதவைகளும்ICICI Bank-கானது இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கி எனத் தெரியும்.
3i InfoTech-எனப்படும் மென்பொருள் நிறுவனம் இவர்களுடையது எனத் தெரியுமா? (பழைய பெயர் ICICI InfoTech)
http://www.3i-infotech.com


"Information Superhighway" கேள்விப்பட்டிருக்கின்றோம்.இவ்வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் முன்னாள் அமெரிக்க துணை அதிபர் அல்-கோர் எனத் தெரியுமா?


Intel தெரியும்.அதன் முழுவாக்கம் Integrated Electronics எனத் தெரியுமா?முருகப்பா குரூப்பின் TI cycles ரொம்பவே தெரியும்.இதன் முழுவாக்கம் Tube Investement Cycles எனத் தெரியுமா?


TIPS ஆடியோ கேசட்டுகள் கேள்விபட்டிருக்கின்றோம்.அதன் முழுவாக்கம் To Improve and Promote Singing எனத் தெரியுமா?


Baskin Robbins ஐஸ்கிரீம் பார்லர்களைப் பார்த்திருக்கின்றோம்.அதன் லோகோவிலுள்ள 31 எனும் எண் அங்கு கிடைக்கும் 31 favours-ஐ குறிக்கின்றது வெனத் தெரியுமா?V Guard நிறுவனத்தின் stabilizer-கள் நம்மூரில் மிகப் பிரபலம்.இந்தியாவின் மிகப்பெரிய தீம்பார்க்கான WonderLaa-வும் இவர்களோடதுதான் எனத் தெரியுமா?
கிரிக்கெட் என்றாலே அதில் அம்பயர்களின் ஆட்டமும் கொஞ்சம் இருக்கும் என நமக்கெல்லாம் தெரியும். அனைத்து கிரிக்கெட் அம்பயர்களையும் ஸ்பான்ஸர் செய்வது துபாயின் விமான நிறுவனமான Emirates-தான் எனத் தெரியுமா?
http://www.icccricket.com/umpiresreferees/


கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் தெரியும்.இந்தியாவின் புகழ் ஹெர்பல் மற்றும் ஆயுர்வேதிக் இயற்கை மருத்துவ தீர்வுகளை அளிக்கும் Naturence Research Labs-ஐ நிறுவியவரும் அவரே எனத் தெரியுமா?
http://www.naturenceindia.com/

கிரிக்கெட் வீரர் அணில் கும்ளே தெரியும். விளையாட்டுக்களுக்கும் மென்பொருள் தீர்வுகள் அளிக்கும் StumpVision எனும் நிறுவனம் கும்ளேயோடது தான் எனத் தெரியுமா?
http://www.stumpvision.com/சுவாமி சுகபோதானந்தாவின் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் பாகம் 2 மென்புத்தகம்.
Swami Sugapoothanantha Manase relax Please Tamil ebook Part 2 download. Right click and Save.
http://static.scribd.com/docs/5b8g8ts92nzom.pdf


Email PostDownload this post as PDF

Related Posts by CategoriesNo comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்