உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Sunday, April 13, 2008

விண்டோஸ் ஹீரோஸ்

பதிவுகள் போட்டு ரொம்ப நாளாயிற்று. இல்ல இணைய இணைப்பு மக்கர் பண்ணியதால் அதை சரிசெய்யும் வரை அமைதி காக்கவேண்டியிருந்தது. அலுவல் இடத்திலிருந்து பிலாகு பதிக்கும் பாவங்களை செய்யக்கூடாதுவென தனி பாலிசியே வைத்திருக்கின்றேன். மேய்வதோடு சரி. மின்னஞ்சல் வழி தொடர்புகொண்டோரிடம் மட்டும் பேச்சை நிறுத்தவில்லை.

இங்கு வருபவர்களில் பலரும் கணிணியையும் அலைபேசியையும் அக்குவேராய் ஆணிவேராய் பிரிப்பவர்கள் போலிருக்கின்றது. பலவாறாய் வினாக்கள் வருகின்றன. முடிந்தவரை பதில் மின்னஞ்சல் செய்கின்றேன்.

விண்டோஸ் செர்வர் 2008-ஐ ஆங்காங்கே விழா வைத்து வெளியிட்டு வருகின்றார்கள்.கூடவே SQL Server 2008 மற்றும் Visual Studio 2008-ஐயும் வெளியிடுகின்றார்கள்.HHH அதாவது "heroes happen here" இதுதான் இந்த முறை மைக்ரோசாப்டின் பஞ்ச் டையலாக். வாடிக்கையாளர்களை ஹீரோக்கள் ஆக்குகின்றார்களாம். இந்த மாதிரி கவர்ச்சியாய் மார்கெட்டிங் செய்தே கவர்ச்சியாய் மென்பொருள் செய்தே இதுவரைக்கும் தப்பிபிழைத்திருக்கிறது. கவர்ச்சிக்குத் தானே எங்கும் முதலிடம்.

விண்டோஸ் செர்வர் 2008-ஐ பொருத்தவரை
VMware-ஐ துரத்த ஹைப்பர்-வி(Hyper-V),
விண்டோவே இல்லாமல் விண்டோஸ் ஓட்ட Server Core,
மொத்த டிஸ்கையும் என்கிரிப்ட் செய்து பாதுகாக்க Bitlocker,
எளிய ஸ்கிரிப்டிங்காக PowerShell
-ன்னு பல சமாச்சாரங்கள் உள்ளது. மற்றபடி மேலே படத்தில் நீங்கள் பார்ப்பது போல பிரம்மாண்டமாய் நம்ம ஷங்கரின் ரோபோ ஒன்றை போட்டு பயமுறுத்தும் அளவுக்கு அப்படி அதில் என்ன இருக்கின்றதுவென தெரியவில்லை. தேடிப் பார்க்கவேண்டும்.

நண்பர் தமிழ் நெஞ்சம் கேட்டிருந்தார்.
Very very OLD MS-DOS based Game (DAVE).
For me, My system is not supporting this old game DAVE.
The screen is splitted.. and graphics is not supporting for my machine.
What to do? How can I play this MS-DOS based old DAVE game in my machine?
Can you please tell me the idea to get rid of this problem.
Thanks
by
TamilNenjam


ரொம்ப நன்றி தமிழ்நெஞ்சம்!!. பழைய நினைவுகளுக்கு கொண்டுபோய்விட்டீர்கள். :) அந்தகாலத்தில் (?) பாழாப்போன கணிணி லேப்-க்கு போனால் எல்லா கணிணியிலும் இந்த "டேவ்" தான் ஓடிக்கொண்டிருக்கும்.

துரதிஷ்டவசமாக என் இரண்டு windows XP கணிணியிலும் இந்த டேவ் நன்றாக வேலை செய்கின்றது.அதனால் உங்கள் தொல்லையை இங்கே என்னால் கொணன்று சோதிக்க இயலவில்லை.
ஆனாலும் ஒன்றை முயன்றுபார்க்கலாம்.
Right click Dave.exe, and choose "Properties".
Click the "Program" tab, and check the "Maximized" checkbox in the Run box.
Click the "Screen" tab, and click on the "Full-screen" radio button.
Click the "Compatibility" tab, and check the box beside "Run in compatibility mode", and choose "Windows 95" in the dropbox. Check the three other boxes:
"Run in 256 colors"
"Run in 640x480 screen resolution" ,
and "Disable visual themes".
Click "Apply" and then click "OK" to close the box.
இப்போ மூச்சை பிடித்துக்கொண்டு ஓட்டி பாருங்கள்.
Best of luck.

நமது சித்திரை முதல்நாள் ஸ்பெஷல் சுஜாதாவின் "கடவுள் இருக்கிறாரா?" மென்புத்தகம் Sujatha Kadavul Irrukkirara Tamil e-book Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



6 comments:

Tech Shankar said...

அடிப்படைத் தமிழ் இலக்கணம் மென்னூல் FOR ALL.

http://dc55.4shared.com/download/44042942/fbc55970/tamil_ilakkanam.pdf?tsid=20080414-040334-1788eda6

http://www.4shared.com/account/file/44042942/fbc55970/tamil_ilakkanam.html

Mirror:

http://www.scribd.com/doc/2534316/tamil-ilakkanam

Tech Shankar said...

சுஜாதாவின் சிறுகதைகளான
1) எப்படியும் வாழலாம்,
2) நகரம்,
3) நயாகரா,
4) பேப்பரில் போர் ஆகியவை

http://www.4shared.com/dir/6458235/b1cb8912/SujathaEbooks.html

http://www.scribd.com/doc/2534455/Sujatha-Nagaram




ரமணி சந்திரனின் 'காற்று வெளியிடை கண்ணம்மா' மென்னூல்

http://www.4shared.com/file/44044035/5a3e47/Kaatru_Veliyidai_kannamma.html

http://www.scribd.com/doc/2534444/Kaatru-Veliyidai-kannamma

Thameemul Ansari said...

Iam your fan of your blog, i never miss to read your article. I saw many blogs there is margin but i found that there is no margin on your blog, how is it?
Can you please explain me.
Thanks
Thameem

Anonymous said...

உங்களது ப்ளாக்கை தினந்தோறும் பார்த்துவருகிறேன். நிறைய/ பல விசயங்கள் கிடைக்காத வற்றையல்லாம் உங்களது தளத்தில் கிடைக்கிறது.. ரொம்ப நன்றி.. மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்திகிறேன்...

Tech Shankar said...

Chitirai First's Tamil Patti mantram (Panama Vs Paasama?)

Salamon Pappiayah and Groups.



MP3 format (part-A)
>




>
MP3 format (part-B)





Video Format of this pattimantram.

Rajarajan said...

Hello sir,I want a tool for recovering the passwords for protected Excel workbook/sheets.Can you help me?

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்