கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய உலகத் தமிழர்களின் அபிமான நாவலான "பொன்னியின் செல்வன்" PDF வடிவத்தில் இணையத்தில் கிடைக்கின்றது. ஆனால் அதில் ஒரு சிக்கல். இந்த நாவல் Part 1,Part 2a,Part 3c அப்படி இப்படியென துண்டு துண்டாகவே பல Pdf கோப்புகளாக கிடைக்கின்றன. இந்த துண்டுகளையெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு கோர்வையில் ஒரே பிடிஎப் ஆக்க விரும்பினேன். அனைத்து பகுதிகளையும் இறக்கம் செய்தாயிற்று. இப்படி இறக்கம்
செய்த பல பிடிஎப்-கோப்புகளையும் ஒன்றிணைக்க ஏதாவது எளிய இலவச மென்பொருள் இணையத்தில் இருக்கின்றதாவென தேடியதில் ஏமாற்றமே மிஞ்சியது.கிடைத்த பெரும்பாலான மென்கருவிகள் கட்டளைகளை தட்டும் வகையாகவே இருந்தன சொடுக்கி சொடுக்கி எளிதாய் சாதிக்க விண்டோஸ் வகையாக அவை இல்லை.தேட்டத்திற்கு கடைசியில் பலன் கிடைத்தது. அதன் பெயர் PDFill PDF Tools. It does Merging Combining watermarking pdf files for free.
Product Home Page
http://www.pdfill.com/pdf_tools_free.html
நீங்கள் PDFill, GhostScript, Sun Java Virtual Machine இந்த மூன்றும் நிறுவ வேண்டும்.
Download Pdfill Link
http://www.pdfill.com/download/PDFill_Unicode.exe
Download GhostScript Link
http://www.pdfill.com/download/gs857w32.exe
Download Sun Java Virtual Machine Link
http://www.pdfill.com/download/j2re-1_4_1_07-windows-i586.exe
இதைவிட சிறந்த வேறொரு இலவச பிடிஎப் கோப்புகள் இணைப்பான் மென்பொருள் உங்களுக்கு தெரிந்தால் இந்த நண்பனுக்குத் தெரிவிக்கலாம்.
இப்படி பல கோப்புகளை ஒன்றாய் சேர்த்து இணைத்து உருவான கல்கியின் பொன்னியின் செல்வன் எங்கே என்கின்றீகளா? நீங்கள் கீழ்கண்ட சுட்டியிலிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம்.
Download Kalki Kirushnamoorthy Ponniyin Selvan Complete
இன்னொன்றையும் தேடிக்கொண்டிருக்கின்றேன்.
நண்பர் RI கேட்டிருந்தார்
Dear Sir, I would like to know the Tamil name of the product "FLAXSEED".Thank u.
சிறிய தேடலுக்கு பின் அது ஆளிவிதை (Aali vithai) எனத் தெரிந்து கொண்டேன்
சமீபத்தில் இன்னொன்றையும் கேட்டிருந்தார்.
Dear Sir, I would like to know the Tamil name of BANABA LEAF. Thank you.
ஆகா நல்ல சவால். முதலில் இவர் வாழை இலையை சொல்லுகின்றாரோ வென நினைத்தேன்.அவர் சொன்னார் Banana leaf இல்லை சார் அது Banaba leaf.It is something to do with Diabetic treatment.
கொஞ்சம் இணையத்தில் உலவிப்பார்த்ததில் Banaba-க்கு Kathali (கதலி) என்ற தமிழ் வார்த்தை இருப்பதாக சில சுட்டிகள் சொல்லிற்று.
மீன்களில் சிறியது நெத்தொலி போல் வாழைப்பழங்களில் சிறியது கதலி. அது தான் நான் அறிந்தது.
மேலும் பக்கங்கள் புரட்டியதில் சில தகவல்கள் கிடைத்தன.
The `Queen`s Flower` tree, known as `Lagerstromia Speciosa` in science, is a very beautiful sight when in bloom. This is a member of the `Lythraceae` family and a common Indian tree. The Hindi speaking people call it as `Arjuna` or `Jarul`. It is known as `Jarul` in Bengali as well. The tree known as `Kadali` and `Pumarathu` in Tamil language. In Sinhalese, it is `Murutu` while it is named as `Bongor Raya` or `Sebokok` in Malayalam. The English people know it as `Queen`s Crepe Myrtle` or the `Pride of India`.
Pumarathu-வா? அப்படீன்னா? தமிழில் இப்படி கேட்டமாதிரியே இல்லையே.
இதைப் படிக்கும் நண்பர்களே! உங்களுக்கு Banaba Leaf -ன் தமிழ் பெயர் தெரிந்தால் சொல்வீர்களா? . நன்றி. (படத்தில் அந்த பனாபா)
வைகோ எழுதிய "பெண்ணின் பெருமை" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Vaiko - Pennin Perumai in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Download this post as PDF
2 comments:
அன்பு நண்பர் PKP அவர்களே எனக்கு அது Banana leaf என்றே படுகின்றது. Key board-ல் n- மற்றும் b இரண்டும் அருகிலேயே உள்ளது. மேலும் Lagerstoremia speciosa is not common in Tamil Nadu. Mostly seen in Maharashtra.
Rajasekaran
Dear PKP
கல்கியின் பொன்னியின் செல்வன் not available for download.Pls check and post again
Thanks
Sundar Neyveli
Post a Comment