1.கவர்ந்த ஆறு நபர்கள்
1.சக்ரவர்த்தி எனப்பட்ட எனது கணணி குரு
2.ராஜாகிருஷ்ணன் எனப்பட்ட எனது கணித குரு
3.கஞ்சா எனப்பட்ட எனது அறிவியல் குரு
4.வாசுதேவன் எனப்பட்ட எனது வாழ்வியல் குரு
5.ஜெகன் எனப்பட்ட நண்பன்
6.பிரபாகரன் எனப்பட்ட அனைவரும் அறிந்தவர்
2.பிடித்த ஆறு சொற்றொடர்கள்
1.Face the situation-ராஜாகிருஷ்ணன் கற்றுக்கொடுத்தது.
2.Thank god-Ofcourse
3.Miles to go before we sleep.-நேருஜிக்கும் பிடித்ததாமே
4.The heights by great men reached and kept were not attained by sudden flight, but they while their companions slept, were toiling upward in the night.-Superb and its true.You all know.
5.என்றாவது ஒரு நாள் எங்காவது ஓரிடத்தில் நீங்கள் சந்திபீர்கள் சகலமும் அமைந்தவர்.-கணவன்!!!மனைவி??? :)
6.நீ நாடோறும் கடவுளை பற்றும் பயத்தோடிரு. நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.-BIBLE
3.கடந்து வந்த ஆறு நகர்கள்
1.சென்னை-பெஸன்ட் நகர் பீச் பேவரைட்
2.மஸ்கட்-டர்டில்பீச் பயணங்கள்
3.துபாய்-க்ரீக்,நிஜமாவே தூங்கா நகர்
4.தமாம்-நாலு சுவருக்குள் சன் டிவி
5.நியூயார்க்-சம்மரில் 42nd street,கவர்ச்சி படங்கள் வேஸ்ட்.
6.நாகர்கோவில்-நினைதாலே இனிக்கும்
4.ரொம்ப பிடித்த ஆறு விசயங்கள்
1.இஸ்ரேல் - குட்டி பிசாசின் சாகசங்கள்
2.ரஜினி- உட்காரவைக்கும் நடிப்பு
3.இன்டர்நெட்- நூலகத்துக்கு மாற்று
4.ராஜிவ்காந்தி-ஏனோ தெரியலை.பிடிக்கும்
5.சுஜாதா-எழுத தூண்டும் எழுத்துக்கள்
6.அய்ன்ஸ்டின்-ரோல் மாடல் மேதை
5.சமீபத்திய ஆறு அதிர்ச்சிகள்
1.வைகோவின் செயல்- you too
2.சோழநாடனின் செயல்-இவ்ளோ எழுத வச்சிட்டார்
3.காசியின் முடிவு -என்னமோ இருக்கு
4.அந்துமணியின் பதில் -ஏமாற்றம்
5.கடவுளின் முடிவு-எனது திருமணம் :)
6.கடவுளின் முடிவு-அப்பாவின் மறைவு :(
6.நினைத்தாலே ஆறு ஆச்சர்யங்கள்
1.இந்தியா-எங்கிருந்துயா சாப்பாடு வருகிறது இத்தனை பேருக்கும்.
2.அப்துல்கலாம்-அரசு பள்ளியிலிருந்து அரண்மனைவரை
3.கலைஞர்-எப்போ தூங்குவாரோ
4.விண்வெளி-என்ன இருக்கு அதுக்கும் அங்கே
5.BIBLE- உலக வரலாறு
6.கடவுள்- இருக்கியா இல்லையா
Download this post as PDF
No comments:
Post a Comment