--Yahoo.com,Google.com போன்ற பெயர்கள் தான் டொமைன் பெயர்கள் அதாவது ஆள்களப்பெயர்கள் எனப்படுகின்றன.
--சில வியப்பூட்டும் ஆள்களப்பெயர் (Domain name) உண்மைகள் இதோ உங்களுக்காக.
--பொதுவாக ஆள்களப்பெயர்கள் குறைந்தது 2 அதிகமாய் 63 எழுத்துகள் கொண்டது.
--2 எழுத்து ஆள்களப்பெயர்கள் எடுத்துகாட்டுகள்
http://www.nj.com/
http://www.ny.com/
--அதிக எழுத்துகள் எடுத்துகாட்டுகள்
http://www.ZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ
ZZZZZZZZZZZZZ.com http://www.WEBWEBWEBWEBWEBWEBWEBWEBWEBWEBWEBWEBWEBWEB
WEBWEBWEBWEBWEBWEBWEB.com http://www.DIDYOUKNOWTHATYOUCANONLYHAVESIXTY-THREECHARACTERSINADOMAIN-NAME.com.
http://www.howmuchwoodcouldawoodchuckchuckifawoodchuckcouldchuckwood.com/
http://www.BillionDollarWeb20BaloneySandwich.com/
http://www.9876543210ZYXWVUTSRQPONMLKJIHGFEDCBA.com/
http://www.401K-401K-401K-401K-401K-401K-401K-401K-401K-401K-401K-401K.com/
http://www.A-------------------------------------------------------------A.com/
http://www.FREE-FREE-FREE-FREE-FREE-FREE-FREE-FREE-FREE-FREE-FREE-FREE.com/
http://3.141592653589793238462643383279502884197169399375105820974944592.com/
http://www.WeMadeOutInATreeAndThisOldGuySatAndWatchedUs.com
--253,000 ஆள்களப்பெயர்கள் 32 அல்லது அதிக எழுத்துகள் கொண்டது.
--538 ஆள்களப்பெயர்கள் 63 எழுத்துகள் கொண்டது.
--11 எழுத்துகள் மற்றும் அதற்கு கீழாக எழுத்துகள் கொண்ட ஆள்களப்பெயர்கள்கள் தான் பெரும்பாலும் பிரபலமானவை.
--2 மற்றும் 3 எழுத்து ஆள்களப்பெயர்கள் 100%-ம் ஏற்கனவே பதிவுசெய்யபட்டாகிவிட்டன.இங்கே லிஸ்டை பாருங்கள்.http://www.someoftheanswers.com/answers/web/shortdomains.html
--S அடுத்ததாக C என்ற எழுத்தில் தான் அநேக ஆள்களப்பெயர்கள் துவங்குகின்றன.
--எண்களில் 1-ல் தான் அநேக ஆள்களப்பெயர்கள் துவங்குகின்றன.
--6 எண்ணில் மிக குறைவான ஆள்களப்பெயர்கள் துவங்குகின்றன.
--Q, X, Y or Z-ல் ஆள்களப்பெயர்கள் துவங்குவது மிக அபூர்வம்.
--பதிவுசெய்ய பட்டுள்ள மொத்த .com டொமைன் பெயர்கள் 50 மில்லியன்.
--ஒரு எழுத்து டொமைன் பெயர்களும் உள்ளது எடுத்துகாட்டு http://www.x.com/ Paypal- உடையது.
வினோதமான டொமைன் பெயர்களுக்கு கீழே கிளிக்குங்கள்
http://pkp.blogspot.com/2006/03/blog-post_114254128944618687.html
Download this post as PDF
No comments:
Post a Comment