உங்கள் கணிணியில் ஒரே mp3 கோப்பு பல போல்டர்களில் திரும்ப திரும்ப உள்ளதா?.அநாவசியமாக அவை ஹார்டு டிஸ்கில் உட்கார்ந்து இடம் பிடித்துக்கொண்டிருக்கலாம்.அது போல இன்னும் பல கோப்புகள் உங்கள் கணிணியில் திரும்ப திரும்ப டூப்ளிகேட்-ஆகி ஹார்டு டிஸ்கில் இடம் பிடித்துக்கொண்டிருக்கலாம்.இதை கண்டுபிடித்து இவ்வாறு டூப்ளிகேட் ஆன பைல்களை அழிக்க இதோ ஒரு எளிய மென்பொருள் இலவசமாக.ஜஸ்ட் இறக்கம் செய்து unzip செய்து இம்மென்பொருளை ஓட விடுங்கள்.நிறுவ வேண்டிய தேவை இல்லை.ஆனால்--கொஞ்சம் கவனம்..முக்கிய விண்டோஸ் கோப்புகளை தவறுதலாக அழித்து விடாதீர்.
Its a cool free Duplicate File Detector.
http://www.clonespy.com/cms/index.php
அப்டேட்:
பாலசந்தர் கணேசனின் பரிந்துரை
NoClone.net
Download this post as PDF
3 comments:
Good Link.
NoClone.net is also useful tool.
I use it for eliminating duplicate documents
நல்ல,தேவையான விபரம்.
நன்றி
Thanks Balachander Ganeshan.
Thanks Vaduvur Kumar.
Post a Comment