உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, October 05, 2006

புரோகிராமர்களுக்கென ஒரு கூகிள்

வரி வரியாய் ப்ரொக்ராம் கோடு எழுதி மென் பொருள் கட்டுவோர்க்கு இந்தவருடம் தனது பிறந்த நாளை அடுத்து சிறப்பு பரிசாக கூகிள் வழங்குகிறது "கூகிள் கோட் தேடல் எந்திரம்" அதாவது Google Code Search.
மகா இணைய பெட்டகத்திலுள்ள ப்ரொக்ராம் கோடுகளை எளிதாக தேட ஒரு எந்திரம்.பெரும் பாலான மென்மொழி கோட்களை அழகாக வழங்குகிறது.Even if it is inside a archived zip file. Ada தொடங்கி C#, PHP Ruby வரை தேடலாம்.கட் அண்ட் பேஸ்ட் இனி எளிது என சொல்லுங்கள்.

http://www.google.com/codesearch

இது சம்பந்தபட்ட இன்னொரு பதிவு இங்கே
க்ரூகிள்

இன்னொரு இது போன்ற தேடல்எந்திரம்
http://www.koders.com/


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



2 comments:

வடுவூர் குமார் said...

புதியவர்களுக்காக இன்னும் கொஞ்.....சம் விபரமாக தமிழில் சொல்லியிருக்கலாமோ??
தகவல்களுக்கு நன்றி.

PKP said...

வ குமார்,நீங்கள் சொல்வது சரிதான்.
போக போக முயற்சிக்கிறேன்.
நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்