உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, October 31, 2006

இணையம் வழி எளிய கோப்பு பரிமாற்றம்

இணையத்தில் இணைந்திருக்கும் இருவர் தங்களிடையே எந்த இடை சேவையும்யின்றி எளிதாக கோப்பு பரிமாற்றம் செய்ய உதவுவது தான் HFS எனப்படும் (Http File Server).இந்த மென்பொருளை உங்கள் கணிணியில் ஓட விட்டால் உங்கள் கணிணி இணையத்தில் ஒரு தற்காலிக செர்வராகிவிடும்.தூரத்திலுள்ள வருக்கு உங்கள் அய்பி(IP),போர்ட் (Port) எண் கொடுத்தால் எளிதாக அவர் உங்கள் கணிணியுடன் Browser வழி இணையலாம்.கோப்பு பரிமாற்றம் செய்யலாம்.இத்தனைக்கும் இம்மென்பொருளை உங்கள் கணிணியில் நிறுவக்கூட தேவையில்லை.எல்லாவற்றிர்க்கும் மேல் இது ஒரு இலவச மென்பொருள்.

Product Page link
http://www.rejetto.com/hfs/?f=intro

Direct download link
http://www.rejetto.com/hfs/?f=dl&id=exe

Freeware to share files over the internet-Point to Point-Peer to Peer web based file sharing.


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



6 comments:

வடுவூர் குமார் said...

பிகேபி
நல்ல தகவல்.
3 நாட்களுக்கு முன்பு நண்பர் மகளிடம் இருந்து ஒரு கேள்வி.தனது குரலை ஏற்கனவே உள்ள இசையுடன் சேர்க்க அல்லது உள்ள வோகலை நீக்கவோ மென்பொருள் உள்ளதா? என்று
உடனே உங்கள் பக்கம் தான் ஞாபகம் வந்தது.
கொடுத்தேன்.
சிறிதாக கொடுத்தாலும் "நச்சு"னு கொடுக்கிறீங்க.

Mohan Madwachar said...

உங்கள் வலைப்பூவில் நல்ல சுவையான தேவையான உபயோகமான தகவல்களை தந்திருக்கிறீர்கள். நன்றி.

அன்புடன்,

மோகன்.

rajakvk said...

என்னுடைய கணிணி ருட்டரில் இணைக்கபட்டுள்ளது அதனால் self test வேலை செய்யவில்லை. வேறு போர்டையும் குறிப்பிட முடியவில்லை. உதவுங்களேன்!!

rajakvk said...

என்னுடைய கணிணியில் self test போட்டுப் பார்த்தேன் வேலை செய்யவில்லை. போர்டையும் மாற்ற முடியவில்லை. உதவுங்களேன் rajakvk@gmail.com

Anonymous said...

பல பயனுள்ள தகவல்கள் தந்துக் கொண்டுயிருக்கும் தங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவண்
இஸ்மாயில் கனி

PKP said...

வடுவூர் குமார்! லியோமோகன்!! மற்றும் இஸ்மாயில் கனி!!! தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.உங்கள் பின்னூட்டங்கள் ஊக்கம் அளிக்கிறது என்பது உண்மை.நன்றி.


நான்(rajakvk) ,
கீழ்கண்ட பக்கங்களில் உங்களுக்கு விடையிருக்கலாம்.
http://www.rejetto.com/forum/index.php?topic=3770.0



http://www.rejetto.com/wiki/index.php/HFS_Frequently_Asked_Questions_(english)

http://www.rejetto.com/forum/index.php?c=6

முயன்று பாருங்கள்.இல்லையேல் தெரிவியுங்கள்.நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்