உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, November 02, 2006

தமிழா? ஹிந்தியா? Google Battle

கூகிள் கரண்டில் (Google current) "தமிழ்" வந்து கலக்கியது யாவரும் அறிந்ததே.கீழ்கண்ட வீடியோவை பார்க்கவும்.உலகளாவிய மொத்த கூகிள் "Tamil" தேடலில் 30% அமெரிக்க நியூஜெர்ஸியிலிருந்து வருகிறது என சொல்லியிருந்தார்கள்.US-ல் அதிகம் தமிழர் வாழ்வது ஜெர்ஸியிலாம்.இங்கே ஒரு வலை தளம் இரு சொற்களை கூகிள் சண்டையிட வைத்து யார் முந்திகொண்டிருக்கிறார்கள் என காட்டுகிறார்கள். இதில் Higher Google rating-ல் வருவது இப்போதைக்கு என்னவோ தமிழ் தான்.
நம்மாட்கள் வலையில் என்னவெல்லாமோ பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

http://douweosinga.com/projects/googlebattle

Google battle result:
tamil : 438
hindi : 366


Email PostDownload this post as PDF

Related Posts by Categories2 comments:

dondu(#4800161) said...

நான் சோதித்து பார்த்தேனே, tamil என்று http://www.google.com/ தேடு பெட்டியில் பார்த்தால் 38,700,000 ஹிட்டுகள் வருகின்றன. அதே சமயம் hindi என்று தேடு பெட்டியில் பார்த்தால் 52,800,000 ஹிட்டுகள் வருகின்றன.

சும்மா பொழுது போகாமல் டோண்டு என்று தமிழில் தட்டச்சு செய்து பார்த்தால் 12,300 ஹிட்டுகள் வருகின்றன. :)))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

PKP said...

டோண்டு சார்!வருகைக்கு நன்றி.ஒரு கணம் "போலி"யோன்னு பயந்துட்டேன். :).

நீங்கள் சொல்லிய கணக்கு,அதாவது கூகிள் தேடு பெட்டி தேடி கொடுக்கும் மொத்த எண்கள் வாயிலான போட்டியில் நீங்கள் சொல்வது போல அது முந்தும்.இந்த தளத்தில் அப்போட்டியை காணலாம்.http://www.blueforge.org/gbattle/

"But The number of hits of a term doesn't mean much;I can create a million pages with my name on it,"
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் அவ்வெண்ணிக்கையில் தமிழ் குறைந்தாலும் காரம் அதிகம் என்கிறது நான் குறிப்பிட்ட
http://douweosinga.com/projects/googlebattle
என்ற தளம்.

உதாரணத்துக்கு இவ்விரு word-களை பார்க்கலாம்
donkey-No of hits-30,600,000 -Rating-221
horse-No of hits-15,400,000 Rating-601

அவர்கள் சொல்கிறார்கள் "Google Battle measures which of two terms has a higher Google rating by searching for term1 OR term2 and then counting the hits of either in the returned top 100.

The current implementation only searches the snippets returned by Google; otherwise the whole thing would take a lot more time.

There are a number of implementations out there that just show you the number of 'hits' each term has and declares the one with the most the winner. It think the OR approach makes more sense; by asking Google to provide us with a list that contains either keyword, Google with indirectly decide which keyword it thinks is more important. Therefore counting the number of occurances of the keywords in the resulting snippets makes sense. The number of hits of a term doesn't mean much; I can create a million pages with my name on it, but that doesn't make me as important as Paul McCartney (oh well, he has 2 million anyway)."

வருகைக்கு நன்றி-இன்னும் கலக்க வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்