உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, November 07, 2006

இலவச எளிய Wi-Fi தேடி

மடிக்கணிணி வைத்துக்கொண்டு மால் மாலாய் செல்லும் போது சமயம் கிடைக்கும் போது அருகாமையில் எட்டும் எதாவது கம்பியில்லா வலையை (Wireless) மோந்து பார்ப்பது சகஜம்.
அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் பாதுகாக்கப்படாத வயர்லெஸ் இணைப்புகளை தேடினால் கிடைக்காமல் இருக்காது.காட்ஸ்பாட் (Hotspot) எனப்படும் வயர்லெஸ் இணையமையங்கள் உள்ள ரெஸ்டாரெண்ட்கள்,கிளப்புகள்,நூலகங்கள்,விமான,ரயில் நிலையங்கள்,ஆடிட்டோரியங்கள் மற்றும் அலுவலகங்களில் வை-பி (Wi-Fi means wireless fidelity ) யை நீங்கள் தேடி பிடிக்க வேண்டியது இருக்கும்.இது போன்ற சமயங்களில் ஸ்னிபர்ஸ் (sniffer) எனப்படும் கீழ்கண்ட NetStumbler போன்ற மென்பொருள்கள் ரொம்பவே கைகொடுக்கும்.இண்டு இடுக்குகளில் தேடி சுற்றிலும் எட்ட கூடிய வயர்லஸ் காட்ஸ்பாட்களை பட்டியலிட்டு காட்டிவிடும்.கூடவே signal strength, noise level, encryption method used, GPS coordinates தகவல்கள் வேறு. அப்புறமாய் என்ன இலவச வலை மேயல் தான்.
http://www.netstumbler.com/downloads/

Free packet sniffer utility used to locate Wi-Fi networks

இங்கே சொடுக்கி இலவச hotspot-கள் தமிழகத்தில் எங்கெல்லாம் கொடுக்கிறார்கள் என தெரிந்து கொள்ளலாம்.
Free internet wireless hotspots in Chennai TamilNadu

பிற இடங்களில் இலவச hotspot தேட இங்கே சொடுக்கவும்
http://www.jiwire.com/search-hotspot-locations.htm

Internet cafe Hotspot Wifi search Directory finder


Email PostDownload this post as PDF

Related Posts by Categories2 comments:

வடுவூர் குமார் said...

இன்று காலையில் இருந்துதான் இந்த எண்ணம்.நான் புதிதாக ஒரு வீட்டுக்கு மாறப்போகும் நிலையில் அவர்கள் அகலக்கட்டையை Wireless உள்ளது அதை உபயோகப்படுத்த அவர்கள் அனுமதி வாங்கியிருந்தும் சிக்னல் என் அறைக்கு கிடைக்குமா? என்ற சந்தேகம் இருந்தது.
நீங்கள் கொடுத்த தொடுப்பை வைத்து செக் செய்து கொள்ள உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.

PKP said...

வருகைக்கு நன்றி VK,

Enjoy!!

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்