உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, November 30, 2006

தமிழில் எழுத "குறள் தமிழ்ச் செயலி"


வலைப் பதிய அதிகமாய் பயன்படுத்தும் விருப்ப மென்பொருள்களுள் "குறள் தமிழ்ச் செயலி" (Kural Tamil Software) எனும் மென்பொருள் ஒன்று.எளிதாய் தமிழில் எழத உதவுகின்றது.A cave man can do it. :).
இதனை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவிக்கொண்டு குறியீடு-யூனிகோட் மற்றும் விசைப்பலகை-ஒலியியல் (eg:அதாவது-athaavathu) என அச்செயலியில் செய்து விட்டால் நீங்கள் தமிழில் எழுத தயார்.
செயல்முறை அமைப்பு படம் போட்டு அழகாய் விளக்கி இருக்கிறார்கள்."alt+k" keycombination எளிதாய் உங்களை ஆங்கிலம்/தமிழ் என தாவ உதவுகின்றது.இது ஒரு இலவச செயலி.கணிணி தமிழுக்கு புதியோர் இதனை முயன்று பார்க்கலாம்.

Product Page
http://www.kuralsoft.com/products.htm

Direct Download Link
http://www.kuralsoft.com/download/KRL33_SETUP.EXE

How to write in tamil unicode free writer Kural Kuralsoft


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



4 comments:

Anonymous said...

¬ý¦Àª¼ôôôôôÀôÀôÀÀ츸¸¸¡ì¸
இதை முயன்ற போது, மேலே உள்ளது போல வருகிறது.
தமிழ் மணம் ஏன் இதை உருமாற்றவில்லை.
நன்றி!
யோகன் பாரிஸ்

வடுவூர் குமார் said...

இது 3 மாதகாலங்களுக்கு மாத்திரம் தான் இலவசம். இது பின்குறிப்பு.

PKP said...

யோகன் பாரிஸ்,

நீங்கள் "குறள் அமைப்பு" சென்று குறியீடை யூனிகோடாக மாற்றவும்-(Encoding should be Uni).அதுதான் பிரச்சனை.
:)
வருகைக்கு நன்றி.

PKP said...

வ.கு,

அப்படி எங்கும் சொல்லவில்லையே.ஆனால் இலவச பதிவு செய்ய வேண்டும்.(Free registration required).அவ்வளவு தான்.
வருகைக்கு நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்