"உங்கள் தமிழ் வலைப்பதிவு இந்த டாப் 10-ன் இடையே புகுமானால் தயவுசெய்துபின்னூட்டமிடுங்கள்." என ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.இதன் படி வந்த பின்னூட்டங்களின் அடிப்படையில் கீழே புதுப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட முடிவுகள்.No offence please. :)
நவம்பர் 2006
அலெக்ஸா(Alexa) டிராபிக் தர வரிசைபடி Top 12 தமிழ் வலைப்பதிவுகள்
1.idlyvadai.blogspot.com 422,558
2.thoughtsintamil.blogspot.com 440,022
3.oosi.blogspot.com 477,177
4.vettipaiyal.blogspot.com 605,314
5.madippakkam.blogspot.com 629,244
6.etamil.blogspot.com 702,042
7.gpost.blogspot.com 780,010
8.pkp.blogspot.com 1,027,690
9.holyox.blogspot.com 1,046,210
10.mkarthik.blogspot.com 1,057,265
11.kadalganesan.blogspot.com 1,153,928
12.dharumi.blogspot.com 1,480,622
(Updated On 15th Nov,12thplace dondu.blogspot.com 1,557,295 is replaced by 7th place insert gpost.blogspot.com 780,010)
(Updated On 16th Nov,12thplace valai.blogspirit.com 1,511,625 is replaced by 8th place insert pkp.blogspot.com 1,027,690)
Link Popularity தர வரிசைபடி Top 12 தமிழ் வலைப்பதிவுகள்
1.etamil.blogspot.com 19147
2.thoughtsintamil.blogspot.com 13233
3.gragavan.blogspot.com 4082
4.idlyvadai.blogspot.com 2401
5.dondu.blogspot.com 1267
6.dhinamum-ennai-kavani.blogspot.com 752
7.holyox.blogspot.com 738
8.muthuvintamil.blogspot.com 442
9.valai.blogspirit.com 438
10.pkp.blogspot.com 387
11.vettipaiyal.blogspot.com 321
12.mkarthik.blogspot.com 317
(Updated on Nov 15th, 12th place madippakkam.blogspot.com 210 is replaced by 6th place insert dhinamum-ennai-kavani.blogspot.com 752)
(Updated on Nov 16th, 12th place kadalganesan.blogspot.com 228 is replaced by 10th place insert pkp.blogspot.com 387)
Download this post as PDF
11 comments:
kanapraba.blogspot.com
alexa வரிசையில் 18வது இடம்
ஒரு வகையான ரேட்டிங்கில் பெரிய எண் குறைந்த ரேங்கிலும் இன்னொன்றில் அதற்கு தலைகீழாகவும் வருகின்றனவே? அந்த எண்கள் என்ன கூறுகின்றன?
இவையெல்லாம் உங்களுக்கு எப்படி கிடைத்தன? நீங்களாகவே போய் ஒவ்வொரு பதிவையும் ஃப்பிட் செய்து கண்டுபிடித்தீர்களா? இது கால விரயமில்லையா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அனானி,
18 என்பது www.blogger.com ன் rank.kanapraba.blogspot.com-வோடது அல்ல. :)
-----------------------
டோண்டு ஸார்,
கீழே ஒரு exsample.பிரபல வெப்சைட்களின் ரேங்க்.
அலெக்ஸா ரேங்க் குறைய குறைய,லிங்க் பாப்புலாரிடி கூட கூட you move up. :)
www.dinamalar.com: 1,127
www.dinamalar.com 31019
www.google.com 3
www.google.com 421250660
ஒவ்வொரு பதிவாக டைப் செய்து நான் முயலவில்லை.அதானால் தான் உங்களை உள்ளீடு செய்து தங்கள் ரேங்க் டாப் 10-க்குள் வந்தால் தெரிவிக்க வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
வருகைக்கு நன்றி.
இன்டரஸ்டிங் சமாசாரம்.இவ்வெண்கள் எந்த நேரமும் கூடலாம்.குறையலாம்.எல்லாம் பாப்புலாரிடி பொறுத்தது. :)
What are alexa ratings?
Alexa.com ranks websites by the amount of visitors (using the alexa toolbar) to a website. The websites are ranked from 1 to about 6 million.
What is linkpopularity?
Linkpop is the total sum of links on other active websites that are pointing to any web page or domain.
வரிசை புதுப்பித்ததற்கு நன்றி.
pkp ஏழாமிடம் போல இருக்கே.
1,027,690
ஏன் போடவில்லை?
ஜிபோஸ்ட் gpost.blogspot.com
டிராபிக் தர வரிசைபடி
780,010
இவருக்குத்தானோ ஏழாமிடம்...
சிந்தாநதி!
தகவலுக்கு நன்றி.
வரிசையை update செய்துள்ளேன்.
:)
Pkp ஏன் சேர்க்கவில்லை. சேர்த்துடுங்க
சிந்தாநதி!
இதோ சேர்த்துட்டேன்
:)
update:
http://valai.blogspirit.com/
இப்போது
Link Popularity தர வரிசைபடி
507
டிசம்பர் மாத அலெக்சா பட்டியல்
(பரிசோதித்த வரிசைப்படி)
தமிழ் வலைப்பதிவுகள் அனைத்துமே ஓரளவு முன்னேறியிருக்கின்றன.
valai.blogspirit.com- 1,213,336
dharumi.blogspot.com-1,481,799
kadalganesan.blogspot.com-1,155,641
mkarthik.blogspot.com-904,461
holyox.blogspot.com- 1,048,090
pkp.blogspot.com-934,576
gpost.blogspot.com-645,336
etamil.blogspot.com-720,204
madippakkam.blogspot.com-607,073
vettipaiyal.blogspot.com- 608,765
oosi.blogspot.com-458,401
thoughtsintamil.blogspot.com-420,361
idlyvadai.blogspot.com-345,737
லிங்க் பாப்புலாரிட்டி பட்டியல் நான் பரிசோதிக்கும்போது yahoo லிங்க் விபரம் கிட்டாததால் சரியான பட்டியல் காட்டவில்லை.
முந்தி தகவல் சொன்னதற்கு நன்றி சிந்தாநதி.படு முன்னேற்றம் தான்.போக போக பார்க்கலாம்.
3 மாதம் கழித்து பார்த்தால் இன்னும் சுவாரஸ்யமாய் இருக்கும் போலும்.
:)
Post a Comment