உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, November 13, 2006

போட்டி Top 10 தமிழ் வலைப்பதிவுகள்

சமீபத்தில் இட்லிவடையார் ஒரு தேர்தல் நடத்தி எந்த வித அசம்பாவிதமுமின்றி வெற்றிகரமாக டாப் 5 தமிழ் வலைப்பதிவுகள் - முடிவுகள் தெரிவித்திருந்தார்.முற்றிலும் வலைமக்களால் ஓட்டளிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இட்லிவடையாரின் இந்த டாப் 5 தமிழ் வலைப்பதிவுகள் முடிவுகளை இந்த சுட்டியில் காணலாம் .http://idlyvadai.blogspot.com/2006/11/5.html

கீழே கொடுக்கப்பட்ட Top 10 தமிழ் வலைப்பதிவுகள் நவம்பர் 2006-ல் புகழ்பெற்ற அலெக்ஸா(Alexa) டிராபிக் தர வரிசைபடி தேர்ந்தெடுக்கப்பட்டவை.

1.idlyvadai.blogspot.com 422,558
2.thoughtsintamil.blogspot.com 440,022
3.madippakkam.blogspot.com 629,244
4.etamil.blogspot.com 702,042
5.holyox.blogspot.com 1,046,210
6.kadalganesan.blogspot.com 1,153,928
7.dharumi.blogspot.com 1,480,622
8.dondu.blogspot.com 1,557,295
9.muthuvintamil.blogspot.com 2,083,393
10.gragavan.blogspot.com 2,427,390


கீழே கொடுக்கப்பட்ட Top 10 தமிழ் வலைப்பதிவுகள் நவம்பர் 2006-ல் Link Popularity தர வரிசைபடி தேர்ந்தெடுக்கப்பட்டவை

1.etamil.blogspot.com 19147
2.thoughtsintamil.blogspot.com 13233
3.gragavan.blogspot.com 4082
4.idlyvadai.blogspot.com 2401
5.dondu.blogspot.com 1267
6.holyox.blogspot.com 738
7.muthuvintamil.blogspot.com 442
8.madippakkam.blogspot.com 210
9.kadalganesan.blogspot.com 228
10.dharumi.blogspot.com 190


உங்கள் வலைப்பதிவின் அலெக்ஸா டிராபிக் தரம் காண இங்கே சொடுக்கி Traffic Rankings -ஐ சொடுக்கி உங்கள் வலைப்பதிவின் முகவரி கொடுக்கவும்
http://www.alexa.com/

உங்கள் வலைப்பதிவின் Link Popularity தரம் காண இங்கே சொடுக்கி உங்கள் வலைப்பதிவின் முகவரி கொடுக்கவும்
http://www.submitexpress.com/linkpop/

உங்கள் தமிழ் வலைப்பதிவு இந்த டாப் 10-ன் இடையே புகுமானால் தயவுசெய்து பின்னூட்டமிடுங்கள்.நான் முடிவுகளை மீள் வரிசைபடுத்திக்கொள்வேன்.

அடுத்த காலாண்டில் யார் ஏறுகிறார்கள் யார் இறங்குகிறார்கள் என பார்க்க இப்பதிவு உதவும்.

இந்த தரக்கணக்கீட்டு எண்கள் முற்றிலும் பதிவு தளத்துக்கு வருவோர் போவோர் எண்ணிக்கை மற்றும் அந்தந்த பதிவுதளத்தை சுட்டும் பிற சுட்டிகளின் எண்ணிக்கையை பொறுத்து மென்எந்திரம்
கணக்கிட்டது.மனித தேர்வு அல்ல.


Email PostDownload this post as PDF

Related Posts by Categories14 comments:

நாமக்கல் சிபி said...

http://www.alexa.com/data/details/traffic_details?url=http%3A%2F%2Fvettipaiyal.blogspot.com

Traffic Rank: 605,314

http://www.submitexpress.com/cgi-bin/linkpoptest/popular.pl?url1=http://vettipaiyal.blogspot.com/&url2=&url3=&email=balaji.manoharan@gmail.com&mail_list=&back=-2

Total links for vettipaiyal.blogspot.com/ are 320

How to decode these values?

சின்னக்குட்டி said...

என்னுடைய.....blog... http://sinnakuddy.blogspot.com நீங்கள் கொடுத்த alexa போட்டு பார்த்த போது..2.287,713..காட்டுதுங்க......சரிங்களா..நான் பார்த்தது...

oosi said...

Aso of Nov, 13th 2006,

Alexa Ranking
oosi.blogspot.com 477,177

Link Popularity
oosi.blogspot.com 178

துளசி கோபால் said...

இந்த விளையாட்டு நல்லாதான் இருக்கு.
ஆனா உங்க தகவல்கள் கொஞ்சம் சரியா இல்லையோ?

மு.கார்த்திகேயன் said...

PKP, Link popularitiyil என்னுடையது 300-ஐ தாண்டுகிறதே..

http://mkarthik.blogspot.com

மு.கார்த்திகேயன் said...

PKP, அலெக்ஸாவிலும் 1,057,265 -ஐ தொடுகிறதே

கடல்கணேசன் said...

உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.
இந்த பதிவிற்கு எனது வலைப் பக்கத்தில் லிங்க் கொடுத்துள்ளேன்.. செய்தியையும் பகிர்ந்து கொண்டுள்ளேன்..

மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

dondu(#4800161) said...

மிக்க நன்றி பிரியமுடன் கே.பி. அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சிந்தாநதி said...

பட்டியல் பார்த்து சும்மா சோதித்துப் பார்தேன்.

டிராபிக் தர வரிசை

1,511,625

Link Popularity தர வரிசை

434 total links

அட எட்டாவது இடம் நமக்குத் தான் போல இருக்கே...

பிப்ரவரியில் ஆரம்பித்தாலும் அக்டோபர் கடைசியில் இருந்து தான் தொடர்ச்சியாக இந்தப் பதிவில் பதிகிறேன்.

http://valai.blogspirit.com/

நன்றி

Doondu said...

என்னோட பதிவு இந்த லிஸ்டில் இல்லையா?

http://doondu.blogspot.com
http://jaathiveriyan.blogspot.com

PKP said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.வரிசையை update செய்து ஒரு புது பதிவு இட்டுள்ளேன்.

துளசி அவர்களுக்கு ஒரு வார்த்தை.
வலைதளங்களை வாங்கும் விற்கும் மில்லியன் டாலர் தொழிலில் இந்த தரவரிசைகள் முக்கிய கணக்கில்எடுத்துக்கொள்ளப் படுகிறது.So இத்தர கணக்கீடுகள் சரியாய் தான் இருக்க வேண்டும்.
வருகைக்கு நன்றி.

Syam said...

Traffic Rank for dhinamum-ennai-kavani.blogspot.com: 6,724,085

Total links for dhinamum-ennai-kavani.blogspot.com are 895

இப்படி சொல்லுதே...எனக்கும் ஒன்னும் புரியலீங்க :-)

முத்துகுமரன் said...

எனக்கு வந்தது இதோ:
muthukumaran1980.blogspot.com: 2,356,295
நீங்களே வரிசைப்படுத்தி கொள்ளுங்கள். :-)

PKP said...

Syam,
dhinamum-ennai-kavani.blogspot.com linkpop-ல் முந்துகிறது.வரிசையை update செய்துள்ளேன்.
நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்