உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Saturday, November 04, 2006

வந்தது Zune.netஆப்பிளின் ஐபாடுக்கு(Ipod) போட்டியாய் மைரோசாப்ட் இறக்கும் ஸியூன் (Zune) MP3 பிளயரின் Official web site கடைசியாய் ஆன்லைனுக்கு வந்துள்ளது.அது http://www.Zune.net

Zune.com என்ற டொமைன் பெயரை மைக்ரோசாப்ட் இழந்தது ஒரு தோல்வியே.http://www.redherring.com/Article.aspx?a=18939&hed

அதை சரி கட்டும் சக்தி மைக்ரோசாப்டுக்கு உண்டு என்பதும் உண்மையே.
தொடக்கத்தில் http://www.comingzune.com Official website -ஆக இருந்தது.இப்போது அது Zune.net -க்கு இட்டுசெல்கிறது.

சில குறிப்புகள்:
இப்பிளயர் 30GB hard drive-3" QVGA screen-FM radio மற்றும் WiFi உடன் வருகிறது. அளவு 4.4" x 2.4" x 0.6"
எடை 5.6 ounces.
Battery life :14 hours (WiFi off)
13 hours (WiFi on) when playing music.
Battery life when watching videos up to 4 hours.
Charging time 3 hours from empty
2 hours to 90% charge.

MSN Music store க்கு மூடுவிழா. அது இனி Zune market place எனப்படும்.புது ஸியூன் ஓனர்களுக்கு 14 நாள் இலவச Zune market place நுழைவும் வழங்கப்படுகிறது.

மைக்ரோசாப்டின் Xbox வெளியிட்டபோது அதன் அபார வெற்றி யாரும் எதிர்பாராதது.இப்போது ஸியூன்.யாருக்கு தெரியும்?.

ABI Research Reveals 58 Percent of iPod Users May Choose Zune

இது குறித்த இன்னொரு பதிவு.
http://pkp.blogspot.com/2006/07/ipod-killer.html


Email PostDownload this post as PDF

Related Posts by CategoriesNo comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்