Click the Picture to enlarge ஆமாம்.இது சாத்தியம்.உங்கள் கணிணியில் Adope Acrobat Reader-இல்லாமலேயே pdf கோப்புகளை படிக்கலாம்.எப்படி?
இதோ ஒரு மென்பொருள். அது உங்கள் pdf-கோப்புகளை exe கோப்புகளாக்கிவிடும்.அப்புறமென்ன Adope Acrobat Reader இல்லாவிட்டாலும் எல்லா கணிணியிலும் உங்கள் pdf கோப்புகளை எளிதாக படிக்கலாம். எந்த தொலைதூர நபருக்கும் pdf கோப்புகளை தைரியமாக அனுப்பலாம். Adope Acrobat Reader அவர்களிடம் இருக்குமோ என்ற கவலையை விட்டொளித்து நிம்மதியாக இருக்கலாம்.
கூடுதலாக இது ஒரு இலவச மென்பொருள் வேறு.
Product Home Page
http://www.pdf2exe.com/pdf2exe.html
Direct Download Link
http://www.pdf2exe.com/pdf2exe.exe

No comments:
Post a Comment