இப்போதெல்லாம் பேனாவை கையிலெடுத்து எழுதமுடிகிறதில்லை.எழுதினாலும் அநேக எழுத்து தவறுகள்.தமிழை மறக்கிறோமோ இல்லை எழுத மறக்கிறோமோ தெரியவில்லை.எழுதவே முடிவதில்லை எனில் கையெழுத்தின் உரு அழகு எங்கே தேறுவது?.காகித குமுதத்தில் குறிப்பிட்ட ஜோக் ஒன்றை தேடும் போது அடச்சே search பட்டன் இல்லையே என மனம் எங்கோ சிறிது ஏமாறுகிறது.காகிதத்தில் கடிதம் எழுதி வருடங்களாகி விட்டது.பள்ளிகளில் சிலேட்டுகளுக்கு பதிலாய் மினிகணிணிகள்.சீக்கிரமே கையால் எழுதும் கலையை கீபோர்ட் விழுங்கிவிடுமோ?.ஆனால் படிக்க மட்டும் என்னத்தான் மென் புத்தகங்கள் மின்புத்தகங்கள் ஈபுத்தகங்கள் வந்தாலும் காகித புத்தகங்களை இப்போதைக்கு அடிப்பது கடினமே.அதனால் தானோ என்னவோ புத்தக கண்காட்சிகள் வெற்றி பெறுகின்றன.
இங்கே இரண்டு தளங்கள் அழகாய் rapidshare-ரிலுள்ள மென்புத்தகங்களை வரிசையிட்டுள்ளன.
Lots of free ebooks rapidshare megaupload links.
A1 Books
Bestfile

2 comments:
இந்த தொடுப்புகள் அனைத்தும் காப்பிரைட் உரிமைகளை மீறுகின்றன. Piracyக்குத் துணைபோகாதீர்கள்.
You are right.Thanks for the info.
Post a Comment