உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, May 23, 2008

இடது காதால் ஹலோ!

அடுத்த முறை கைப்பேசியில் அழைப்புவந்தால் இடது காதால் மட்டும் ஹலோ சொல்லுங்கள். அப்பல்லோ மருத்துவ குழுவினர் சொல்கின்றார்கள். மின்னஞ்சலில் வந்தது.படம் கீழே.

அப்படியே ரொம்ப நேரமாய் கைப்பேசியை காதிலேயே வைத்திருப்பதும் நல்லதில்லையாம். புளூடூத்தோ அல்லது ஒரு ஹெட்செட்டோ அல்லது ஸ்பீக்கர் போனோ பயன்படுத்தி கைப்பேசியை சற்று தூரமாய் வைத்திருத்தல் நல்லது.

ஆண் மகன்கள் தங்கள் கால்சட்டைப்பையில் அலைப்பேசியை ரொம்பநேரமாய் வைத்திருத்தல் நல்லதில்லையாம். "எதிர்காலத்துக்கு" மிகப் பக்கத்தில் இது போன்ற அலைவீச்சுக்கருவிகள் இருப்பது நல்லதில்லை என்கின்றார்கள்.

மெம்மோரியல் டே விடுமுறை நாட்கள் வந்தாலும் வந்தது, இங்கும் அங்கும் பறக்க வேண்டியிருப்பதால் இது மாதிரி படங்களை போட்டே ஒப்பேத்த வேண்டியுள்ளது. :)


ரமணிச்சந்திரன் அவர்களின் நாவல் "ஏற்றம் புரிய வந்தாய்" இங்கே சிறு மென் புத்தகமாக. Ramani Chandran-Yetram puriya vandhai Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories5 comments:

Anonymous said...

நலமா PKP சார். ஒரு டவுட்.Windows Xp ல் Windows Vista Demo version ஐ முலாம் பூசியுள்ளேன்.ஒரு Folder ஐ Hide செய்து வைத்தேன்.ஆனால் தற்போது என்ன செய்தாலும் Re-show ஆகவில்லை.
1.Open Folder Options by clicking the Start button , clicking Control Panel, clicking Appearance and Personalization, and then clicking Folder Options.
2. Click the View tab.
3. Under Advanced settings, click Show hidden files and folders, and then click OK.
இதைக்கூட செய்து பார்த்து விட்டேன்.வேறுஏதாவது வழி உண்டா சார்?

ceebezee said...

Thiru PKP,
Naam april madathai thandi may madathil allava irukkirom. yaaro migha azhakaka oru poo kudalaye thalayil soodi irukkirarkal. all cell phones emit EMR (electro magnetic radiation), but the cell phone radiation to injure the brain cells will need more than 10 hours of constant usage. There is definitively no right ear or left ear preference. It is equally damaging.
Namm thinam thinam upayokapaduthum micro wave oven kooda aapathu than. because it too emits radiation.
Inthiyavil ithai patreya pothu arivu kammithan. There are so many antenna on so many buildings in a street. These transmitters are a real health hazard. In UK and USA there are stringent rules regarding setting up of these cell phones repeater stations amidst residential houses. In fact it is banned. There are hand held meters to measure these radiations. You can literally see a haze of radiations being emitted by these antennas. In the apartment complex in which i live in chennai, the association readied a proposal to permit construction of one such antenna on the roof of our apartments for a rent of Rs 10000/-PM. I stringently opposed this and showed the people evidence of the ill effects of EMR emitted by these antennas, and luckily sanity prevailed. The proposal was dropped and the antenna moved about 10 buildings away. I discreetly enquired about this with those people, and they say when the peak load of these antennas were higher during day times, there were higher incidences of headaches, nausea and restlessness among susceptible individuals in that apartment complex. EMR does not affect everyone in the same way it affects one person. There are person to person differences. Must write to the Govt one day to prevent these antennas being haphazardly constructed in our cities .

vivek.dgl said...

Hello Mr.Pkp,

I'm working as a system administrator.i regularly studying ur blog.I think it is very interesting blog for me.

And One More Help,
------------------
I want to earn money from Data entry work or data Conversion. One of my friend told me in google company giving the data entry works.

Pls tell me which company give the data entry works through online for home users.

thanks
vivek

மகேஷ் said...

Dear PKP,
pleas tell me how to download flv videos from JW FLV MEDIA PLAYER 3.16..as i want to download video interview from kumudam.
thanks n wishes!!

கட்டபொம்மன் said...

அண்ணா வணக்கமுங்க, உங்க பிளாக்க படிச்ச பின்னாடிதான் நமக்கு ஒரு பிளாக் ஆரம்பிக்கனும்னு ஆசை வந்திச்சு, ஆரம்பிச்சுடேன். kattapomman.blogspot.com (சொந்த ஊர்பாசம்) அதுல பாருங்க இந்த தமிழ்மணம், தேன்கூடு இதுல எல்லாம் தொடுப்பு கொடுக்கறதுக்குள்ள கண்ணுல தண்ணீ வந்ததிடுச்சுங்கணா ஏதாவது நோகாம தொடுப்பு கொடுக்க வழிக்காண்ணா இருந்தா கொஞ்சம் சொல்லுங்கண்ணா உங்களுக்கு கோவில் கட்டி கும்பிடுவேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்