உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, May 01, 2008

சில பதில்கள்

பக்கத்திலுள்ள படத்தை பார்த்ததும் ஏதோ சீன மொழில் எழுதியிருக்கின்றது என்று தானே நினைக்கின்றீர்கள். அது தான் இல்லை. சீனாக்காரர்களின் கண் போலவே உங்கள் விழிகளையும் 95 சதவீதம் மூடிக்கொண்டு கூச்சக்கண்ணில் இப்படத்தைப் பாருங்கள். வாவ்....படித்திருப்பீர்களென நினைக்கின்றேன்.

சரி விஷயத்துக்கு வருவொம்.

கடந்த பதிவொன்றில் மீடியா பிளயரில் பாட்டு கேட்பதோடு அதன் வரிகளையும் பார்க்ககூடிய வசதி உள்ளது பற்றி சொல்லியிருந்தேன். நண்பர் Kumaraguruparan "Dear PKP, Media player lyrics was awesome.தமிழ் பாட்டோட லிரிக்ஸ் பாக்குறது நல்லா இருக்கு :-)njoying it.." அப்படின்னு சொல்லியிருந்தார்.எனக்கு ஆச்சரியமாய் போயிற்று.
வாட்!! தமிழ் பாட்டோட லிரிக்ஸீம் தெரியுதா குருபர ஸார்?? சற்று விளக்குங்களேன்.நன்றி.

நண்பர் ரா.கி கேட்டிருந்தார்.
சில தினங்களுக்கு முன், எனது internet service provider, dns number ஐ மாற்றி விட்டார்கள். இதற்கு பின், எந்த பிளாக்ஸ்பாட் பதிவுகளும் பார்க்க முடிவதில்லை. it shows " page cannot be displayed". உங்கள் வலைப்பதிவை கூட கூகுள் ரீடரில்தான் படித்து வருகிறேன். my isp is not intrested to solve this problem? can u help?

அட ISP-யின் DNS-ஐ விடுங்க சார்.OpenDNS-ஐ பயன் படுத்துங்கள் எல்லாம் சரியாப்போகும். அதற்கான வழி முறைகள் இங்கே.
How to Enable OpenDNS?

நண்பர் Thameem கேட்டிருந்தார்.
Iam your fan of your blog, i never miss to read your article. I saw many blogs there is margin but i found that there is no margin on your blog, how is it? Can you please explain me.Thanks

நான் நினைக்கிறேன் நீங்கள் அந்த nav bar பற்றி கேட்கின்றீர்கள் என்று.இது பற்றி நான் ஏற்கனவே கீழ்கண்ட பதிவில் விளக்கியுள்ளேன்.மேலும் கேள்வியிருப்பின் தெரிவியுங்கள்.
How did you remove the nav bar of blogspot?

நண்பர் தமிழ்நெஞ்சம் கேட்டிருந்தார்.
Aha..How did you do that? "PinnoottaPPuyalgal".

எனது வலைப்பதிவில் அதிகமாக பின்னூட்டமிட்டவர்களின் பெயர்களை மேலிருந்து கீழாய் பின்னூட்டங்களின் எண்ணிக்கையோடு "பின்னூட்டப்புயல்கள்" என வரிசைப்படுத்தியுள்ளேன். அதைப்பற்றி தான் நண்பர் இங்கு கேட்டிருக்கின்றார். யாகூ பைப்ஸை ஹேக்கி அதை உருவாக்கியிருக்கின்றார்கள்.அது பற்றி மேலும் விபரங்கள் நீங்கள் கீழ்கண்ட சுட்டியில் தெரிந்துகொள்ளலாம்.
Top Commentators for a Blogger Blog

நண்பர் Sura கேட்டிருந்தார்
Dear PKP கல்கியின் பொன்னியின் செல்வன் not available for download.Pls check and post again Thanks

Sura சார் இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. கூடவே கல்கியின் சோலைமலை இளவரசி, பார்த்திபன் கனவு, அலை ஓசை ,சிவகாமியின் சபதம் (Right click and Save)ஆகிய நூல்களையையும் நீங்கள் இறக்கம் செய்துகொள்ளலாம்.

நண்பர் ரா.கி கேட்டிருந்தார்
ஆங்கில பாப், ராப் ( like eminem,enrique,robbie williams etc) பாடல்கள் இலவச தரவிறக்கத்துக்கு ஏற்ற தளங்களின் சிறு பட்டியல் கிடைத்தால் நல்லது?

எல்லா பாட்டுகளும் தான் இப்போது esnips.com அல்லது 4shared.com-ல் கிடைக்கின்றவே. :) என்ன கொஞ்சம் தேட வேண்டும்.

ஒரு அனானி நண்பர் கேட்டிருந்தார்
give link to download tamil drama-svesekhar

Here you go.

நண்பர் Nimalan கேட்டிருந்தார்
வணக்கம் pkp நண்பரே எனது பெயர் கோபி நான் சென்னையில் வசிக்கிறேன் நான் உங்கள் நீண்ட நாள் வாசகன் எனது நண்பர்கள் இணையத்தின் முலம் பணம் சம்பதிக்கலாம் என்கிறர்கள் உண்மையா இணையத்தில் முதல் இல்லாமல் பணம் சம்பதிப்பது எப்படி அதற்க்கான வழி முறைகள் என்ன

வணக்கம் கோபி.இணையம் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.ஆனால் எளிதாய் அல்ல.இது குறித்து ஏற்கனவே ஒரு பதிவில் எழுதியிருக்கின்றேன்.கீழே அதற்கான சுட்டி. மேலும் குறிப்பாக எதாவது விபரம் தெரிய விரும்பினால் தயவுசெய்து எனக்கு தெரிவியுங்கள்.
http://pkp.blogspot.com/2008/04/in.html


நண்பர் ANANTH கேட்டிருந்தார்.
Dear PKP, First of all very thanks to your service. And I have one question. I want to know how to join MBA dirctly. say for example. My friend only completed DIPLOMA IN COMPUTER SCIENCE. He wants to study the MBA degree. Is it possible or not? He also completed 12 th standard and then he completed DIPLOMA. Pleas help him.
Advance Thanks,


ஆனந்த், வட மாநில பல்கலைக்கழகங்கள் சில பட்டயபடிப்பு முடித்து சில வருட அனுபவம் உள்ளவர்களுக்கு கூட MBA தபால்வழி வழங்குகின்றன. உதாரணத்திற்கு IICT லக்னோ.கீழ்கண்ட சுட்டியைப் பார்க்கவும்.
http://www.iict.in/courses.htm
இதில் எதாவது Catch உண்டாவென எனக்கு தெரியவில்லை.பொதுவாய் AMIE -யோ அல்லது Ignu-வழியாய் ஒரு இளங்கலையோ படித்து முடித்து செலல் நல்ல வழி. நன்கு தீது நன்கு ஆய்ந்து முடிவெடுக்கச் சொல்லுங்கள்.ஆல் தி பெஸ்ட்.

இன்றைக்கு கல்கி அவர்களின் பல மென்புத்தகங்களுக்கு மேலே சுட்டிகள் கொடுத்துள்ளமையால் சற்று வித்தியாசமாக எழுத்தாளர் அகிலன் அவர்களின் சொற்பொழிவு இங்கே MP3 வடிவில். Tamil writer Akilan speech in MP3 format Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories14 comments:

Nimalan said...

வணக்கம் pkp நண்பரே நான் கோபி
நீங்கள் கூறுவது எமது web side சம்பாதிப்பது பற்றிய தகவல்கள் நான் கேட்பது games முலமாக நாம் விளையாடி win பண்ணி அதன் முலமாக எமது address cheque or credit cad பணம் வறும் என்பதை போல கேள்விப்பட்டேன்

வால்பையன் said...

id=c92ac21897d8b56e61cfa85930dd89a1&url=http%3A%2F%2FBLOGNAME.blogspot.com&num=10"
இதை இணைக்கசொல்லி இருந்தது.
இதில் எந்த இடத்தில் என் பிளாக் அட்ரஸ் இணைக்கவேண்டும்,
முழுவதும் ஆங்கிலத்தில் இருந்ததால் குழப்பமாக இருக்கிறது
(அந்த கோடை இணைந்து அனுப்ப முடியவில்லை)
வால்பையன்

வடுவூர் குமார் said...

அட! எனக்கு முதல் இடமா? (பின்னூட்டத்தில்)
உங்கள் வலைப்பதிவு ஒரு நல்ல பணி - தொடருங்கள்

ராதாகிருஷ்ணன் said...

பி.கே.பி,

dns and 4shared - தங்களது இரண்டு ஆலோசனைகளும் நல்ல பலனை தந்தது.மிக்க நன்றி

அன்புடன் ராதாகிருஷ்ணன்

ரசிகன் said...

மிக்க நன்றிகள் பி.கே.பி,

பயனுள்ள பல தகவல்கள் தொடற்சியாய் தருகிறீர்கள். உங்க நிரந்தர ரசிகனாவே ஆகிட்டோம்ல்ல..:))

வாழ்த்துக்கள் & நன்றிகள்:)

Thameemul Ansari said...

Thank You verymuch Mr.PKP I got it from your link.
Thanks
Thameem

Anonymous said...

தலைவா..உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன், நன்றி. Can u please let me know about the online free diploma courses in film technology...

thanx..myilvannan

Ram Vibhakar said...

சார், Blogger templates உருவாக்குவது எப்படி ?? இதற்கு கட்டாயம் HTML அல்லது XML தெரிய வேண்டுமா ?? Adobe Flash பயன்படுத்தி நமது வலைப்பூவை அலங்கரிக்க முடியுமா ??

வால்பையன் said...

நண்பர் P.K.P. அவர்களுக்கு DVD பார்மேட் பைல்களை MPEG-aaka மாற்ற எதாவது வழியிருந்தால் சொல்லுங்களேன்

வால்பையன்

படகோட்டி said...

பிகேபி...

WMPல் எப்படி தமிழ்ப்பாட்டு வருகிறது என்று கேட்டிருந்தீர்கள். பாட்டை ஓட விட்டவுடன் அது இன்டெர்நெட்டிற்குப் போய்த் தேடுகிறது. அதே சமயம் நீங்களும் பாடல் வரிகளைத் தரலாம். அது இணையத் தளத்தில் போய் சேமித்துவிடும். பிறர் அதே Plug-in ஐ பயன்படுத்தும் போது, தானாகவே பாடல்வரிகள் வரும். செந்தமி்ழ்ப்பேசும் அழகு ஜூலியட் என்ற பாடலை தமிழில் நான் சேமித்திருக்கிறேன். பாடலைக் கேட்டுப் பாருங்கள்.

CK said...

Hi PKP,

I am a soft skills trainer and I use a Sony handycam (DVD 653E) to shoot segments of presentations by my trainees and play them to give feedback for their performance. I also want post some of the clips on youtube so many more can view it.

However, my problem is, how do I edit the clippings or cut the clippings ? if I shoot a 30 minute DVD containing 6 speeches of 5minutes each, how do I cut each segment and upload separately ?

Is there a DVD cutter/editing software that I can get from teh net ?

i hope you can help me out.

kumaraguruparan said...

Dear PKP,

What i meant was " Its good to see tamil lyrics in comp, instead of just hearing the song. In my school days I used to collect song lyrics printed in papers. Eppo athelam malai yeri poochu. Hence I told its nice to see the lyrics :-) Hope u get me rite this time :-)

Shanraj said...

Nanbarey,

I am looking for Sandilyan historic novels 'Yavana Rani' and 'Kadal pura'. Ungaluku therindhaal thayavu seithu udavungal.

-Shanraj

Anonymous said...

Dear Mr pkp , I am a regular reader of your wonderful articles. Please continue your services till we learn throughly about computers. Please tell me how to use outlook express. I am not able to understand clearly. please explain in tamil only.
Thank you
Muralidharan

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்