உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, January 09, 2008

தேடிவரும் ஏமாற்று லாட்டரி மின்னஞ்சல்கள்

இப்படியாக எப்போதாவது Microsoft-டிடமிருந்தோ அல்லது Yahoo போன்ற பிரபல கம்பெனிகளிடமிருந்தோ உங்களுக்கு மெயில் வந்திருக்கின்றதா?

"Your email address have just won a Yahoo cum Windows live prize money of (ONE MILLION BRITISH POUNDS STERLING) (GBP£1,000,000.00) today 9th of January,2008.

Award winners emerge through random selection of all active email subscribers online. Six are selected monthly to benefit from this promotion.
This Prize Award must be claimed in not later than 15 days from date of draw notification after which unclaimed prizes are cancelled."

எப்படி இருக்குது இது?

அல்லது நைஜீரியாவிலிருந்து யாரோ ஒரு மில்லியன் டாலருக்கு சொந்தக்காரர் உங்கள் உதவி வேண்டி ஈமெயில் வழி தொடர்புகொள்கின்றாரா? .உஷார்... உஷார்..

ஈஸியா பணம் கிடைக்குதேவென ஏமாறுபவர்கள் இதில் ஏராளம்.எப்படி?

ஏதோ ஒரு இணையதளத்திலிருந்து உங்கள் ஈமெயில் ஐடி கண்டெடுக்கப்பட்டு சில ஏமாற்றுகாரர்கள் உங்களுக்கு ஈமெயில் வழி வலைவிரிப்பார்கள். அல்லது George@yahoo.com எனப் பொதுப்பெயர் மெயில் ஐடிகளுக்கு இம்மாதிரியான
மெயில்களை அனுப்புவார்கள். George@yahoo.com என ஒருவர் இல்லாமலா போய்விடுவார்?

இந்த மோசடியில் பலரும் மாட்டுவது எப்படி?

லாட்டரியில் வெற்றி பெற்ற பணத்தை அல்லது நைஜீரிய வங்கியிலிருந்து மீட்கப்பட்ட பணத்தை பெற முதலாவது Identification-காக உங்கள் பாஸ்போர்ட் காப்பியை அனுப்பச் சொல்வார்கள். அவ்ளோதான் உங்கள் தனிப்பட்ட தகவல்கள்
திருடப்பட்டு விட்டன. யார் வேண்டுமானாலும் இப்போது தன்னை உங்களைப் போல் போர்ஜரி செய்து கொள்ளலாம்.

இரண்டாவது அந்த வெற்றிபெற்ற பணத்தை பெற ஒரு Transaction fee தொடக்கத்தில் கட்ட வேண்டும் என்பார்கள். நீங்கள் அப்பாவியாய் கட்டுவீர்கள். பின் அந்த பணத்துக்கான வரியை முதலிலேயே அரசாங்கத்திடம் செலுத்த வேண்டும் என சில டாலர்கள் உங்களிடமிருந்து பிடுங்குவார்கள். பின் அப்பணம் ஒரு குறிப்பிட்ட வங்கியில் தான் டெப்பாசிட் செய்யப்படும்.எனவே அந்த பேங்கில் தயவு செய்து ஒரு அக்கவுண்ட் திறவுங்கள் என்பார்கள். அந்த வங்கியில் கணக்கு திறக்க குறைந்தது $3000 போட வேண்டும் என நிபந்தனை வேறு இருக்கும். கடைசியில் தான் உணர்வீர்கள் அது ஒரு பிராடு ஆன்லைன் வங்கி என.

ஈஸி பணம் என என்றுமே சாத்தியம் இல்லை. எந்த ஒரு தனிநபரும் அல்லது எந்த ஒரு நிறுவனமும் மில்லியன் டாலர்களை வாரி வாரி வழங்கவும் தயாரில்லை. வாங்காத லாட்டரி உங்களுக்கு எப்படி விழும்.பேராசையால் ஏமாறாமல் இருக்க இங்கே இது ஒரு எச்சரிக்கை மணி.

இம்மாதிரி மெயில்களையெல்லாம் நம்பி ஏமாந்து பணத்தை இழந்து தனக்குள்ளே புழங்கி வெட்கப்பட்டு யாரிடமும் வாய் திறந்து சொல்லாதிருப்போர் எண்ணிக்கை தான் இங்கு அதிகம்.

சிங்கப்பூரிலிருந்து நண்பர் சங்கர் இது பற்றி விசாரித்ததால் இதை ஒரு பதிவாய் போட வேண்டியதாயிற்றுது.நன்றி சங்கர்.

மேலும் தகவல்களுக்கு

http://www.fraudwatchinternational.com/lottery/


"நேற்றைய கல்லறை" கிருட்டிண மூர்த்தியின் மர்மக்கதை மென்புத்தகம் Mohan Krishnamoorthy "Naetraiya Kallarai" Novel pdf Tamil e-book Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories8 comments:

வடுவூர் குமார் said...

இப்படி இங்கு பணம் இழந்தவர்கள் இருக்கிறார்கள்.

Unknown said...

என்ன செய்வது அவர்கள் கிட்டதட்ட 15,20 நாட்களுக்கு சாட் செய்து நம்ப வைக்கிறார்கள்.

Tech Shankar said...

http://www.4shared.com/file/34402807/8ad5ef03/60_years_republic_sadhanai_vs_sodhanai_01.html
http://www.4shared.com/file/34402895/b5193566/60_years_republic_sadhanai_vs_sodhanai_02.html
http://www.4shared.com/file/34402972/b43ce77c/75_yrs_of_tamil_cinema_saadhanai_vs_sodhanai_01.html
http://www.4shared.com/file/34403068/fa9f63c9/75_yrs_of_tamil_cinema_saadhanai_vs_sodhanai_02.html
http://www.4shared.com/file/34403170/ec9db08d/75_yrs_of_tamil_cinema_saadhanai_vs_sodhanai_03.html
http://www.4shared.com/file/34403276/7b8abe1/cinema_pengalai_sirumai_-_perumai_1.html
http://www.4shared.com/file/34403302/4e569308/cinema_pengalai_sirumai_-_perumai_2.html
http://www.4shared.com/file/34403384/6fecbc35/cinema_pengalai_sirumai_-_perumai_3.html
http://www.4shared.com/file/34403480/6dce6ea9/cinema_pengalai_sirumai_-_perumai_4.html
http://www.4shared.com/file/34403590/751735df/cinema_pengalai_sirumai_-_perumai_5.html
http://www.4shared.com/file/34403690/77518b86/cinema_pengalai_sirumai_-_perumai_6.html
http://www.4shared.com/file/34403877/7d281ea1/Cinema_Seeralikutha_Seerpaduthata_Leoni_1.html
http://www.4shared.com/file/34404039/6d389fa3/Cinema_Seeralikutha_Seerpaduthata_Leoni_2.html
http://www.4shared.com/file/34404205/4c275425/Cinema_Seeralikutha_Seerpaduthata_Leoni_3.html
http://www.4shared.com/file/34404414/26b62940/kiramama_nagarama_01.html
http://www.4shared.com/file/34404705/4aec96ce/kiramama_nagarama_02.html
http://www.4shared.com/file/34404838/142cfe8d/kiramama_nagarama_03.html
http://www.4shared.com/file/34405060/d12fb427/kootu_thani_kudithanam_01.html
http://www.4shared.com/file/34405209/fd2d7f6b/kootu_thani_kudithanam_02.html
http://www.4shared.com/file/34405308/8be825ca/magana_magala_1.html
http://www.4shared.com/file/34405452/13052e14/magana_magala_2.html
http://www.4shared.com/file/34405637/36b1a973/magana_magala_3.html
http://www.4shared.com/file/34405756/162e5454/magana_magala_4.html
http://www.4shared.com/file/34405996/b0053652/MRRadha.html
http://www.4shared.com/file/34406229/ddaeb207/Nagaichuvai_Sirikkava_Sinthikkava_1.html
http://www.4shared.com/file/34406436/5087e265/Nagaichuvai_Sirikkava_Sinthikkava_2.html
http://www.4shared.com/file/34406599/3b157d49/Nagaichuvai_Sirikkava_Sinthikkava_3.html
http://www.4shared.com/file/34406826/40862a40/Nagaichuvai_Sirikkava_Sinthikkava_4.html
http://www.4shared.com/file/34406956/e05d6b0/Old_Ladies_Vs_Todays_Ladies_01.html
http://www.4shared.com/file/34407096/15ddc556/Old_Ladies_Vs_Todays_Ladies_02.html
http://www.4shared.com/file/34407376/89185681/PanamGunam1.html
http://www.4shared.com/file/34407804/24024e8b/panamGunam2.html
http://www.4shared.com/file/34408065/532f9875/PattuKanna1.html
http://www.4shared.com/file/34408409/bcadb04/PattuKanna2.html
http://www.4shared.com/file/34408811/15109b13/Pazhaiya_padala_pudhiya_padala_01.html
http://www.4shared.com/file/34409297/8181569d/Pazhaiya_padala_pudhiya_padala_02.html
http://www.4shared.com/file/34409601/be29e03d/Sudhandhirathirku_pin_valarchiya_veezhchiya.html
http://www.4shared.com/file/34410018/9a0b7350/Tamilin_veezchikku_public_vs_cinema.html
http://www.4shared.com/file/34410349/923d09da/Uravugalal_Nerukkadiye_Vs_Nimmadhiye.html
http://www.4shared.com/file/34410517/c7fac2a/Uzhaippaligal_Vs_Padippaligal_01.html
http://www.4shared.com/file/34410726/53d11b11/Uzhaippaligal_Vs_Padippaligal_02.html
http://www.4shared.com/file/34411023/9e489e7e/Veettu_Soozhal_Vs_Nattu_Soozhal.html


திண்டுக்கல் ஐ. லியோனியின் நகைச்சுவைப் பட்டிமன்றங்கள்.
சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றங்களின் ஒலிக்கோப்புகள் எம்பி3 டைப்பில்

60 ஆண்டு கால சுதந்திரத்தில் நாம் அடைந்தது சாதனையா? சோதனையா?

75 ஆண்டு கால திரைப்பட வரலாற்றில் நாம் கண்டது சோதனையா? சாதனையா?

சினிமா பெண்களைச் சிறுமைப்படுத்துகிறதா? பெருமைப்படுத்துகிறதா?

சினிமாவானது சமூகத்தைச் சீர்படுத்துகிறதா? சீரழிக்கிறதா?

கிராமமா? நகரமா? எது சிறந்தது?

கூட்டுக் குடித்தனமா? தனிக்குடித்தனமா?

குடும்பத்தின் மகிழ்ச்சிக்குக் காரணம் மகளா? மகனா?

நகைச்சுவையின் நோக்கம் சிரிக்கவைப்பதா? சிந்திக்க வைப்பதா?

எந்த மகளிரணி சந்தோசமான வாழ்வு வாழ்கிறார்கள். சுதந்திரத்துக்கு முன்னர் ஸுதந்திரத்துக்குப் பின்னர் ?

பணமா? குணமா?

பட்டுக்கோட்டையா? கண்ணதாசனா?

பழைய பாடலா? புதிய பாடலா?

சுதந்திரத்துக்குப் பின்னர் வளர்ச்சி கண்டோமா? வீழ்ச்சி கண்டோமா?

தமிழின் வீழ்ச்சிக்கு யார் பொறுப்பு - திரையுலகமா? பொதுமக்களா?

உறவுகளால் நெருக்கடியா? நிம்மதியா?

யார் சிறந்தவர்கள் - உழைப்பாளிகளா? படிப்பாளிகளா?

வீட்டுச்சூழலா? நாட்டுச்சூழலா? எது காரணம் - இளைஞர்கள் முன்னேறாமல் இருப்பதற்கு

நிஜாம் கான் said...

PKP தலைவரே, இரண்டு XP SYSTEM ஐ PROXY SERVER மூலம் INSTAL செய்து INTERNET SHARING செய்வது எப்படி?

Umapathy (உமாபதி) said...

இரண்டு கணினியை இணைப்பதற்கு புறொக்ஸி சேவர் எதற்கு அதற்குத்தானே இணைய இணைப்பைப் பகிர்தல் உள்ளெதே பார்க்க http://ta.wikipedia.org/w/index.php?title=user:redirect/ics

Anonymous said...

ya you can easily search this information. just to know this more myself i have done a small research on google. from the fake mail we can get the address they ask us to send a money order , take that address and search it in maps.google.com. that will show the place in addition with the fake information in the left side of the search. see where the google is going. really nice.

Tech Shankar said...

பின்வரும் நாடகங்கள் இங்கே பதிவில் இடம் பெற்று இருக்கின்றன.

http://tamilnenjam.4shared.com

1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி
அதிர்ஷ்ட்டக்காரன்
அமெரிக்காவில் அருக்காணி
அன்னம்மா பொன்னம்மா
அய்யா அம்மா அம்மம்மா
சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை
அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும்
மாது சீனு
மதில்மேல் மாது
மேரேஜ் மேட் இன் சலூன்
மாது ப்ளஸ்டூ
மீசை ஆனாலும் மனைவி
ரிட்டன் ஆஃப் கிரேசி தீவ்ஸ்
சாட்டிலைட் சாமியார்
கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்
எல்லாமே தமாசுதான்
எல்லாரும் வாங்க
எப்பவும் நீ ராஜா
அல்வா
இது ஆம்பிளைங்க சமாச்சாரம்
இனிமேல் நாங்கதான்
ஜோடிப் பொருத்தம்
காதிலே பூ
காட்டிலே மழை
குழந்தை சாமி
மகாபாரதத்தில் மங்காத்தா
மனைவிகள் சாக்கிரதை
நம் குடும்பம் Hero
நம் குடும்பம் பெட்ரோல்
நம் குடும்பம் போன் பரிசு
ஒன் மோர் எக்சார்சிஸ்ட்
ஒரு சொந்த வீடு
பெரியப்பா
பெரியதம்பி
சாதல் இல்லையேல் காதல்
சிரிப்பு உங்கள் சாய்ஸ்
தத்துப் பிள்ளை
உறவு முறை சொத்து
வால் பையன்
வண்ணக்கோலங்கள் - கல்யாண ஏமா
வண்ணக்கோலங்கள் - மேனேஜர் வருகை
யாமிருக்கப் பயமேன்?

சுட்டிகள் இங்கே கோப்புகள் அங்கே


எஸ்.வி. சேகர் , கிரேசி மோகன் நாடகங்களின் தொகுப்பு - ஒலிக்கோப்புகளாக Here you can download the dramas by Crazy Mohan, S.Ve. Shekar in the format of MP3


http://tamilnenjam.4shared.com

Anonymous said...

dear sir,
could you please tell me the site in which i can watch director balachander's t.v dramasand cho's dramas.
akilagopal,
sandiego,
california, u.s.a

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்