உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, January 14, 2008

நீங்கள் கேட்டன

நண்பர் NIjam இப்படியாக கேட்டிருந்தார்.
"பிகேபி சார். இந்த "pdf" File களை எதில் ஓப்பன் செய்து படிக்க வேண்டும்"

எதாவது ஒரு பிடிஎப் ரீடரை பயன்படுத்தலாம். உதாரணமாய் அடோபி அக்ரோபாட் ரீடர் அல்லது பாக்ஸ்இட் ரீடர் பயன்படுத்தலாம். உங்களுக்காக இங்கே சுட்டிகளை கொடுத்துள்ளேன்.
Right click and save.
Download Adobe PDF Reader direct link
Foxit PDF Reader direct link

மேலும் இன்னொரு கேள்வி கூட NIjam கேட்டிருந்தார்.
PKP, இரண்டு XP SYSTEM ஐ PROXY SERVER மூலம் INSTALL செய்து INTERNET SHARING செய்வது எப்படி?

அதற்கு நண்பர் Umapathy (உமாபதி) அழகாய் பதிலளித்திருந்தார்.
"இரண்டு கணினியை இணைப்பதற்கு புராக்ஸி செர்வர் எதற்கு? அதற்குத்தானே இணைய இணைப்பைப் பகிர்தல் (ICS) உள்ளதே" என கூறியிருந்தார்.
பொதுவாக வயர்லஸ் ரொவ்டர் என்று ஒன்று வைத்து இணைய இணைப்பைப் பகிர்தல் பிரபலம். மற்றபடி Wired office/home LAN-க்கு Internet Connection Sharing எனப்படும் ICS தான் இலவச எளிய தீர்வு. இது பற்றி மேலும் தமிழில் அறிய இப்பக்கம் செல்லவும்.
தமிழில் ICS.

நண்பர் Chanakyan இப்படியாக கேட்டிருந்தார்.
Dear Mr.PKP, can you add a link to all your tamil ebook collections along with your other video links so that it would be easy to browse through the books?

இங்கே Tamil PDF ebooks download பாருங்கள் :)

நண்பர் Sundar இப்படியாக கேட்டிருந்தார்.
Dear PKP can you explain to me How to download from you tube .FLV file,step by step?

Real Player உதவுமே? அது பற்றி விளக்கமாய் ரியல் இறக்கம் எனும் பதிவில் எழுதியுள்ளேன்.

நண்பர் Murali இப்படியாக கேட்டிருந்தார்.
Flv TO VIDEO CONVERTER Download செய்யமுடியவில்லை please help
அது போல் நண்பர் Farouk இப்படியாக கேட்டிருந்தார்.
Hi brother I have a question. How to convert XviD in to DivX easy and less complicate method bcoz now a days everyone need it. If write in your blog it is very useful.

இருவருக்கும் என் பதில் Try this free software called "Super"
Click this link and scroll all the way down and click Download SUPER © setup file


Nada பற்றி பல கேள்விகள்
சுதாகர் கேட்டிருந்தார்.
hi pkp,
tell me more abt nata.wat it can do if installed?
Kumaraguruparan கேட்டிருந்தார்.
Hi pkp,
Could u plz brief abt Nada?
I went to their site and did some research. But still i could not understand wat Nada is all abt. I even downloaded and installed nada.What is it supposed to do??
TamilNenjam கேட்டிருந்தார்.
'naDa' வைப் பற்றி ஒன்னும் புரியவில்லை. அதைத் தனிப் பதிவில் விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

அய்யய்யோ அப்படியெல்லாம் ஒன்றும் பெரிய விஷயமில்லைங்கோ. அந்த மென்பொருள் ஒன்றுக்குமே உதவாது. ஒன்றுமே செய்யாது. அதுதான் அதன் ஸ்பெஸாலிட்டி. :)

இங்கு நமது பதிவுகளின் பின்னூட்டங்களையும் பயனுள்ளதாக்கி வருகின்றார் நம் நண்பர் தமிழ்நெஞ்சம். அவருக்கு நன்றிகள் பல.

தபு சங்கரின்
"தேவதைகளின தேவதை" மென்புத்தகம் Thabu Shankar Thevathaikalin Thevathai pdf Tamil ebook Download. Right click and Save.http://static.scribd.com/docs/344ijy6vfho9.pdf


Email PostDownload this post as PDF

Related Posts by Categories9 comments:

வடுவூர் குமார் said...

என்னங்க எனக்கு மட்டும் பதில் சொல்லவில்லையே!! :-)

Tech Shankar said...

U r doing good job.

Unknown said...

அன்புள்ள திரு.பிகேபி,
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். என்னிடம் நண்பர் ஒருவர் Pen Drive கொடுத்துள்ளார். நண்பர் அதைத் திறக்கும் கடவுச்சொல்லை மறந்துவிட்டார். அதனைத் திறக்க எதேனும் வழி உள்ளதா? LOCK MFC APPLICATION. FILE VERSION 3.0.2.0 என்று ஒரு கோப்பு உள்ளது. FORMAT MFC APPLICATION . FILE VERSION 3.0.2.3 என்று இன்னொரு கோப்பு உள்ளது. எதேனும் வழி இருப்பின் சொல்லுங்களேன்.
அன்பன்
சேஷகிரி

nagoreismail said...

தகவல் களஞ்சியம் பி.கே.பி. ஐயா, தங்களின் சேவை எதிர்பார்ப்பை தாண்டி போய் கொண்டிருக்கிறது, வாழ்த்துக்கள்.. -நாகூர் இஸ்மாயில்

Tech Shankar said...

புதுசு கண்ணா புதுசு...

நேற்றைய நினைவுகளா? நாளைய கனவுகளா? பேராசிரியர். சாலமன் பாப்பையாவின் பொங்கல் சிறப்புப் பட்டி மன்றத்தின் பாட்காஸ்ட் பதிவு

http://www.4shared.com/dir/5258111/61676850/Tamil_Pattimantrangal.html

Anonymous said...

hello, Tamil audio stories for Kids.. engayaavathu irukka..? yaarukavathu theriyuma..? therinja sollunga Sir,

Vanakkam

Shanraj

Anonymous said...

Hello PKP
Thanks for ur reply.
Can u tell us more on TORRENT DOWNLOADS and their effect on our computer getting infected with all spy/malwares?
-SUNDAR

Unknown said...

அன்புள்ள திரு.பிகேபி,
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். என்னிடம் நண்பர் ஒருவர் Pen Drive கொடுத்துள்ளார். நண்பர் அதைத் திறக்கும் கடவுச்சொல்லை மறந்துவிட்டார். அதனைத் திறக்க எதேனும் வழி உள்ளதா? LOCK MFC APPLICATION. FILE VERSION 3.0.2.0 என்று ஒரு கோப்பு உள்ளது. FORMAT MFC APPLICATION . FILE VERSION 3.0.2.3 என்று இன்னொரு கோப்பு உள்ளது. எதேனும் வழி இருப்பின் சொல்லுங்களேன்.
அன்பன்
சேஷகிரி

Jega said...

Good job of explaining how to d/load from youtube and convert to vcd. Thank you,thank you. i am doing it for my grandson.His video is up at the site as below
http://www.youtube.com/watch?v=MtBtqa9tftQ

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்