உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, January 04, 2008

யூடியூப் வீடியோக்களை VCD-யாக்கலாம்

வித விதமாக பயனுள்ள மற்றும் குப்பை வீடியோக்களால் நிரப்பபட்டுள்ள Youtube.com தளத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது எதேச்சையாக கண்ணில் பட்டது Baa Baa Black Sheep வீடியோ பாடல். அழகான வண்ணமயமான கார்டூன் கிராபிக்ஸில் இன்னிசை மற்றும் பாடல் வரிகளோடு நம் எஞ்சினியர்கள் அதை படைத்திருக்கின்றார்கள். இது போல Rain Rain go away யிலிருந்து Hot cross bun வழி Solomon Grundy வரைக்கும் குழந்தைகளின் அனைத்து நர்சரி பாடல்களும் ஒலி/ஒளி வடிவில் இந்த யூடியூப் தளத்திலுள்ளது.என்ன கொஞ்சம் தேட வேண்டும்.

இங்கே கிளிக்கி பாருங்கள் சில சாம்பிள்களை.
Youtube Nursery Rhymes Collection 1
Youtube Nursery Rhymes Collection 2
Youtube Nursery Rhymes Collection 3

ஆமா ஆன்லைனில் இருக்கும் இந்த குழந்தைகள் பாடல்களை எப்படி குழந்தைகளைப் போய் சேர்க்க? அவர்கள் இணையத்திலா நம்மைப்போல் குந்திக்கிட்டிருக்கிறார்கள். :)

அதற்கு ஒரு வழி உள்ளது. இவ்வீடியோக்களை வீடியோ சிடி (Video CD)ஆக்கி டிவியில் ஓட விட்டால்..?

எப்படி?
1.முதலில் இந்த Flash வீடியோக்களை இறக்கம் செய்ய வேண்டும.இதற்கு Real Player உதவலாம். அது பற்றி விளக்கமாய் இங்கே படிக்கலாம். இக்கோப்புகள் .flv வடிவில் இறக்கமாகும்.

2.பின் இந்த .flv கோப்புகளை .mpg எனும் VCD Compliant வடிவில் மாற்ற வேண்டும். இதற்கு இந்த இலவச Super மென் பொருள் உதவலாம்.இம்மென்பொருள் பல .flv கோப்புகளை ஒரே மூச்சில் .mpg யாக மாற்றும்.

ஒவ்வொன்றாய் .mpg-க்கு மாற்ற அல்லது இந்த யூடியூப் வீடியோக்களிலிருந்து ஆடியோவை மட்டும் உறிந்தெடுத்து MP3 ஆக மாற்ற Amaze Flv Converter எனும் இலவச மென்பொருள் உதவலாம்.

3.கடைசியாய் உங்கள் கணிணியிலுள்ள Sonic அல்லது Nero CD Burner கொண்டு அந்த .mpg களை VCD-யாய் எரிக்க வேண்டியதுதான்.


லேனா தமிழ்வாணனின் "நீங்கள் ஓர் ஒரு நிமிட சாதனையாளர்" மென்புத்தகம் Lena Tamilvaanan Neengal Oor Oru Nimida Saathanaiyaalar pdf Tamil e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/3s74g6o8yhuio.pdf
நன்றி தமிழ் நெஞ்சம்!!


Email PostDownload this post as PDF

Related Posts by Categories10 comments:

தியாகராஜன். said...

திருமிகு பி.கே.பி. அவர்களுக்கு, பல வருடங்களுக்கு முன் திருச்சி வானொலி ஒளிபரப்பிய, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கிய சம்பூர்ண ராமாயணம் என்ற இசை நாடகத்தை பெறும் வழியை தெரிவித்தால் மிக்க நன்றியுடையவனாவேன்.அதில் சீர்காழி கோவிந்தராஜன்,டி.எம்.சவுந்தரராஜன் போன்றோர் பங்குபெற்றிருப்பார்கள்.

Chanakyan said...

Dear Mr.PKP, It wont be suffice to say Thank You for your services to the tamil community. But that is all I can say now. "THANK YOU VERY MUCH". Btw, can you add a link to all your tamil ebook collections along with your other video links so that it would be easy to browse through the books?

வடுவூர் குமார் said...

flv யில் இருந்து mpeg க்கு மாற்றினால் வீடியோ தரம் பாதிக்கப்படாது?

sundar said...

Dear PKP thank you very much for your excellent service to all tamilians,
and
can you explain to me
How to down load from you tube .FLV file,step by step
thank you for your understanding

sundar

sundar said...

Dear PKP thank you very much for your excellent service to all tamilians,
and
can you explain
How to down load from you tube .FLV file,step by step
thank you for your understanding

sundar

TamilNenjam said...

இந்த வாரம் வெளிவந்துள்ள ஆ.வி. சுடச்சுட...

http://www.esnips.com/doc/323dac61-d4cc-4833-9c68-0dc8593b3721/Anantha-vikatan-09-01-2008


http://www.esnips.com/web/AnandhaVikatan

என்றென்றும் புன்னகை.. முடிவில்லாப் புன்னகை

murali said...

FLA TO VIDEO CONVRTER Dow seija mudijavillai pleas hilp

உடன்பிறப்பு said...

இந்த நர்சரி பாடல்கள் mp3 வடிவில் கிடைக்குமா? கிடைத்தால் பகிர்ந்து கொள்ளவும், நன்றி

Rajasekaran said...

திரு பி கே பி அவர்களே youtube இணையதளத்தில் இருந்து விடியோவை download செய்வது எப்படி என்று விளக்க முடியுமா

கார்த்திக் said...

thank you PKP and Tamilnenjam

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்