உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Saturday, January 12, 2008

தங்கமும் தாளும்

புராதன மன்னர்கள் காலங்களில் பொற்காசுகள் (தங்க காசுகள்) மற்றும் வெள்ளி காசுகள் புழங்கி வந்தன என்பார்கள்.இதுமாதிரியான பூமியின் அபூர்வ உலோகங்களில் இருந்து காசுகள் செய்ததால் அக்காசுகள் தானே தனக்கென ஒரு மதிப்பை தாங்கி உருக்காலைகளை விட்டு வெளிவந்தன. இன்றும் தங்கம் மற்றும் வெள்ளிகளின் மதிப்பு நீடித்திருக்கின்றது. கடவுள் மனிதனுக்கென அளித்த பணம் இது தானோ என்னவோ?.

என்றைக்கு மனிதன் அச்சகத்தில் பணத்தை காகிதத்தில் இஷ்டத்திற்கும் அச்சடிக்க தொடங்கினானோ அன்றைக்கு வந்தது வினை.இன்று பொட்டி நிறைய பணத்துக்கு கூட ஒன்றும் வாங்க முடிவதில்லை.எங்கும் பணவீக்கம் அதாவது Inflation. பொருளாதார வீழ்வுகளிலிருந்து எழ அமெரிக்க ஐரோப்பிய சென்ட்ரல் பாங்குகள் பில்லியன் கணக்கில் டாலர்களையும் யூரோக்களையும் அச்சடிக்கின்றார்கள். ரொம்ப எளிதாய் European Central Bank pumps $500 bn into banking system-னு பேப்பர்களில் ஒரு வரி. அவ்ளோதான் செய்தி. விளைவுகள்? யாருக்கு தெரியும்.

நம்மூர் "இரண்டு ரூபாய்" தாளை விட "ஒரு ரூபாய்" காசுக்கு மதிப்பு அதிகம் தெரியுமோ? அதாவது இரண்டு ரூபாய் தாளின் மதிப்பு இரண்டு ரூபாய்தான். ஆனால் ஒரு ரூபாய் நாணயத்தின் மதிப்பு ஏழு ரூபாயாம்.எப்படி? அந்த ஒரு ரூபாய் காசு உலோகத்தை உருக்கி சவரபிளேடு செய்து விற்றால் அது மூலம் ஏழு ரூபாய் கைக்கு வரும். ஆனால் பேப்பர் பணம் வெறும் தாள் தான். இதுதான் உலகளாவிய அனைத்து காகித கரன்சிகளின் நிலையும் கூட.

டாலர் மதிப்பு இறங்குவதும் தங்கம் மதிப்பு ஏறுவதும் காகித கரன்சிகளில் மக்கள் நம்பிக்கை இழப்பதையும் தங்கத்தின் மீது மக்கள் அபார நம்பிக்கை வைத்திருப்பதையும் காட்டுவதாக கூட இருக்கலாம். அல்லது ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு டன் கணக்கில் தங்கம் வாங்கி செயற்கையாக தட்டுப்பாட்டை வருவித்து அதன் விலையை வேண்டுமென்றே உயர்த்தி பின் டமாலென அத்தனையையும் வித்து லாபம் சம்பாதிக்க துடிக்கும் சில பெரும்புள்ளிகளின் சித்துவேலையாகவும் இருக்கலாம்.


நீலவண்ணணின் "12 மணி நேரம்" தமிழில் மென்புத்தகம் Neelavannan`s "12 Mani Neram" Tamil e-book Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories8 comments:

Anonymous said...

DEAR PKP
மிக்க நன்றீ ஏமாற்றூ லாட்டரி மின்னஞ்சல் அனுப்புபவர்கலுக்கு சரியான சவுக்க்கடி THE GREAT PKP.
sankar singapore

Tech Shankar said...

http://www.esnips.com/nsdoc/8a9494df-cf97-4bc9-975c-a4e98fe1264c16-01-2008 issue is here

இந்த [16-01-2008 ] வாரம் வெளிவந்துள்ள ஆ.வி. சுடச்சுட...


http://www.esnips.com/web/AnandhaVikatan

என்றென்றும் புன்னகை.. முடிவில்லாப் புன்னகை

http://www.esnips.com/nsdoc/8a9494df-cf97-4bc9-975c-a4e98fe1264c

Tech Shankar said...

Tamil instrumental musics for Kamal , Rajinikanth is here..

http://www.4shared.com/dir/5307472/f3201004/Tamil_Instrumental_Songs.html

Audio-Video-FLV - MP3 etc., converters..

http://www.4shared.com/dir/5274512/cf717dee/Tools_EXEs.html

நிஜாம் கான் said...

பிகேபி சார். இந்த "pdf" Fileகளை எதில் ஓப்பன் செய்து படிக்க வேண்டும்

Tech Shankar said...

http://www.4shared.com/dir/5296542/a73fff41/UnLeashed_EBooks.html


http://www.esnips.com/web/TechBooksUnLeashed


All UnLeashed Technical E-Books about :

visual c# 2005
Visual Studio 2005
Silver light 1.0
Sql server 2005
Asp.net 2.0
Sharepoint 2007 (Dev)
Sharepoint 2007 (r)
BizTalk 2004http://www.4shared.com/dir/5296542/a73fff41/UnLeashed_EBooks.html


http://www.esnips.com/web/TechBooksUnLeashed

Anonymous said...

ஆன்மீக அன்பர்களுக்கு ஒரு இனிய செய்தி. இந்த சுட்டியில், இனிய தமிழில், எளிதாகவும், மக்கள் மனம் கவரும் வகையிலும் பல சொற்பொழிவுகள் உள்ளன. முகவரியும் விவரங்களும் இந்த வலை தளத்திலேயே உள்ளது. உண்மையாகவே மிகச் சிறந்த ஆன்மீக சொற்பொழிவுகள். www.dajoseph.com

Anonymous said...

பி.கே.பி. அவர்களுக்கு, ஒரு வலை தளத்தில், தமிங்கிலீஷில் தட்டினால் தமிழில் உருவாக்கம் ஆகிறது. இது என்போல தமிழ் தட்டச்சு தெரியாத ஆட்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. இது கூட நான் அந்த வலை தளத்தில் தட்டச்சு செய்து, பின்பு வெட்டி ஒட்டுகிறேன். இது எப்படி என்று கூறவும்.

Anonymous said...

http://1paarvai.adadaa.com

இதுதான் அந்த வலை தளத்தின் முகவரி

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்