உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, November 17, 2008

ஜிமெயில் பேக்-அப்

இணையத்தில் காணக்கிடைக்கும் பல இலவச மெயில் சேவைகளில் "ஜிமெயில்" இன்றைக்கு நம்மில் பலருக்கும் பிரதான மெயிலாசனமாகிவிட்டது. ஒரே பயனர் கணக்கில் மெயில் அக்கவுண்ட், ஐகூகிள், பிக்காசா, அட்சென்ஸ், ஆர்குட் என்று பலவசதிகள் வைத்துக் கொள்ளலாம் என்பது அதற்கான இன்னொரு காரணம்.அப்படியே மைக்ரோசாப்ட் வழங்கும் ஸ்கைடிரைவ்(5 GB) போல கூகிளும் சீக்கிரம் ஜிடிரைவ் வழங்கினால் நன்னா இருக்கும்.

உங்கள் ஜிமெயிலிலிருக்கும் மின்னஞ்சல்களையெல்லாம் இறக்கம் செய்து உங்கள் கணிணியின் ஹார்ட் டிரைவில் பாதுகாப்பாக சேமித்துவைத்துக்கொள்ள வேண்டுமா?
பின்பு நேரம்கிடைக்கும் போதெல்லாம் இணைய இணைப்பில்லாத போதும் அம்மெயில்களை அட்டாச்மெண்ட்களோடு திறந்து படிக்கவேண்டுமா? பழையதொரு ஜிமெயில் அக்கவுண்டிலிருக்கும் உங்கள் மின்னஞ்சல்களையெல்லாம் புதியதொரு உங்கள் ஜிமெயில் அக்கவுண்டுக்கு மாற்றவேண்டுமா? இரு வேறு உங்கள் ஜிமெயில் அக்கவுண்டுகளை ஒன்றிணைக்க வேண்டுமா?

எளிய இலவச Gmail-Backup டூல் மேற்கண்ட சூழ்ச்சிகளையெல்லாம் உங்களுக்கு செய்கின்றது. ஒரே கண்டிசன். உங்கள் ஜிமெயிலில் IMAP-ஆனது enable செய்யப்பட்டிருக்க வேண்டும்.
விண்டோசில் மட்டுமல்லாது லினக்சிலும் இந்த பயன்பாட்டை பயன்படுத்தலாம் என்பது கூடுதல் விசேசம்.

Download from here

http://www.gmail-backup.com




எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்;
எதிர்பார்த்தால் இறுதிவரை
எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்!
-எட்மண்ட் பர்சி

எழிலன் "இருவரி முத்துக்கள்" கவிதைகள் நூல் பகுதி1 இங்கே தமிழில் மென் புத்தகமாக. Ezhilan Iruvari Muthukal Part1 kavithaikal in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



10 comments:

RSPL said...

What is the difference between configuring IMAP for my gmail account in Outlook and this ?

Anonymous said...

அய்யய்யோ , இது ஏதோ 3rd பார்ட்டி சாப்டுவேர் மாதரி இருக்கு.

இப்படி பாதுகாப்பு இல்லாத சமாச்சாரத்த அடுத்தவங்களுக்கு சர்வசாதாரணமா சஜ்ஜஸ்ட் பண்றீங்களே.

கண்டவனிடம் தொறந்து காட்ட முடியுமா நம்ம அக்கவுண்ட்டை?

வால்பையன் said...

ஒரு கணிணியில் தரவிறக்கம் செய்து அதை பென் ட்ரைவ் வழியாக மடிக்கணிணிக்கு கொண்டு சென்று படிக்க முடியுமா?

Anonymous said...

Gmail drive is already there.. but not from Google.. adhunaale google konjam different a yosikkudhu pola..

http://en.wikipedia.org/wiki/GMail_Drive

Anonymous said...

I agree with Master. Nanbarey.. Ithu oru third party application. Eppadi nambi namathu username/passwordai kodupathu..?

anbudan

Shanraj.R

மு. மயூரன் said...

//அய்யய்யோ , இது ஏதோ 3rd பார்ட்டி சாப்டுவேர் மாதரி இருக்கு.

இப்படி பாதுகாப்பு இல்லாத சமாச்சாரத்த அடுத்தவங்களுக்கு சர்வசாதாரணமா சஜ்ஜஸ்ட் பண்றீங்களே.

கண்டவனிடம் தொறந்து காட்ட முடியுமா நம்ம அக்கவுண்ட்டை?//

இந்தக் கருத்தை நான் வழி மொழிகிறேன்.

இந்த மென்பொருளின் ஆணை மூலமும் வழங்கப்படவில்லை. நம்பி இதற்கு உங்கள் கடவுச்சொற்களை வழங்க வேண்டாம்.

thunderbird போன்ற ஏதாவதொரு IMAP client இனைப் பயன்படுத்தி மடல்களைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாமே?

Gdrive இல்லாவிட்டாலும் GmailFS இருக்கிறதுதானே?


பாதுகாப்பு பிரச்சினைகள் காணப்படக்கூடிய சந்தேகத்துக்கெடமான மூடிய மூல மென்பொருட்களை இவ்வாறு பரிந்துரைப்பதை தவிர்த்துக்கொள்ளலாம்.

Free and Open source software என்றால் பயப்படத்தேவையில்லை. இது அப்படி இல்லை இல்லையா?

மு. மயூரன் said...

http://richard.jones.name/google-hacks/gmail-filesystem/gmail-filesystem.html



http://en.wikipedia.org/wiki/GmailFS

மு. மயூரன் said...

பின்வரும் பாதுகாப்பான கட்டற்ற மென்பொருட்கள் மூலமான backup வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்.

வழிமுறை 1


வழிமுறை 2

Anonymous said...

Why Mr.PKP not yet writting about microsoft Surface computer?

more details available in below link

http://ekaththalam.blogspot.com/2008/11/blog-post_16.html

Raja ram

Anonymous said...

gmail chat achieve களையும் backup எடுக்க முடியுமா...

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்