வாங்கும் போது 160Gig ஹார்டிரைவ் உள்ள மடிக்கணினி என்று விளம்பரப் படுத்தியிருந்தார்கள். வாங்கி விண்டோசில் நுழைந்து பார்த்தால் அது 149Gig ஹார்டிரைவ் என்று காட்டியது.மிச்ச 11Gig எங்கே போனது? எல்லாம் மார்க்கெட்டிங் உத்தி தான். டெக்னிக்கலி 1MB=1,048,576 bytes. ஆனால் இந்த வியாபார பயில்வான்கள் அந்த கணக்கை 1MB=1,000,000 bytes என மாற்றி விட்டார்கள். இப்படித்தான் அந்த 11Gig காணாமல் போனது. 11Gig-க்கான காசு மட்டும் லபக்.
மொத்த 160Gig-கையும் C-டிரைவாக ஒரே பார்டிசியனில் போட்டு இருந்தார்கள். விலைமதிப்பற்ற படங்களையும் வீடியோக்களையும் இன்னொரு டிரைவில் போட்டு வைப்பது தான் உத்தமம் என்று நினைத்த கோபால் அந்த 160Gig-கையும் C மற்றும் D டிரைவாக பிளந்து கேட்டான். ஃபார்மேட் செய்யாமல், விண்டோசை திரும்ப நிறுவாமல், கோப்புகள் எதையும் இழக்காமல் அப்படியே கேக் வெட்டுவதுபோல ஒரு பார்டிசியனை இரண்டாக வெட்ட முன்பு Norton PartitionMagic-கை பயன்படுத்தியதுண்டு. இப்போது அதற்கு விலைகுறித்து விட்டதால் இலவச மென்பொருளான EASEUS Partition Manager Home Edition -ஐ பயன்படுத்தினோம். இது கொண்டு எளிதாக எல்லாவிதமான Partitioning வேலைகளையும் செய்யமுடிகின்றது. என்னோட ஃபேவரைட்டான Hide Partition கூட இதன் மூலம் செய்யலாம். கணிணி பார்டிசியன் ஒன்றை இரண்டாக்க விஸ்டாவின் Disk Management-ல் Shrink என்று ஒரு வசதி இருக்கின்றதாம். பெரும் தலைவலி என கேள்விப்பட்டேன்.
EASEUS Partition Manager Download Page
http://www.partition-tool.com/download.htm
Direct Download Link
http://www.easeus-software.com/download/epm.exe
இன்னொறு Partition Manager 9.0 Express
http://www.paragon-software.com/home/pm-express/download.html
லினக்சில் இதுமாதிரியான வேலைகளை செய்ய GParted அதாவது Gnome Partition Editor பயன்படுத்தலாம்.
http://gparted.sourceforge.net/
மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் |
ரமணிச்சந்திரன் புதினம் "லாவண்யா" இங்கே தமிழில் மென் புத்தகமாக. Ramanichandran Laavanyaa Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Download this post as PDF
8 comments:
Dear PKP, When Rapidshare makes me to wait for 15 min for another download, I just switch off my Broadband connection and Switch on after a min. Then restart the page. Your download will start in a minute. You can try this for yourself and tell others.
http://www.4shared.com/dir/7712589/e41835c9/Tamil_Karnatic_Songs.html
Tamil Karnatic Songs collection is here..
It is a good collection.
thanks
TamilNenjam
one question, if you could answer that will be great.
after partition, (say c drive -20 gb and d drive -140 gb) is it possible to increase the c drive memory more? also how you could do it for a server without backup
டியர் PKP சார்
உங்க இணைய தளம் ரொம்பவே நல்ல இருக்கு
நான் என்னோட நண்பர்களுக்கு சிபாரிசு செய்தேன்
தொடரட்டும் உங்க பணி
சங்கரராம்
வணக்கம் நண்பர்களே!
நான் புதிதாக ஒரு தமிழ் வெஃப் தளம் ஒன்றை தொடங்கி உள்ளேன் இந்த வெஃப் தளம் மூலம் எனது கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள அசை படுகிறேன்,நீங்கள் உங்கள் தொடர்ச்சியான ஆதரவுகளை எனக்கு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
mytamilweb.blogspot.com
அப்பாடா, இனிமேல் எப்படி விளக்கினாலும் விளங்கமால் கேள்வி கேட்கும் 'கஷ்டமர்'களுக்கு, பிகேபியானந்தாவின் இந்த "ஒன்றக்க ரண்டாக்க" வை காட்டிட வேண்டியது தான்.
with care and love,
Muhammad Ismail .H, PHD,
@ chanakyan,
this way lead to damage the router. reason is frequent switch on/off can damage the device by thermal shock. So simply you can login with router by any web browser and type 192.168.1.1 and UID: admin , PWD: admin (or) password by default. Then go to connections and click dis-connect and again click it. Now your ISP assign new IP and rapidshare start to serve you again. Thats mechanisam. Thats all.
with care and love,
Muhammad Ismail .H, PHD,
//after partition, (say c drive -20 gb and d drive -140 gb) is it possible to increase the c drive memory more? also how you could do it for a server without backup//
I also have the same doubt. Could you please explain. Thanks in advance.Thyagarajan
Post a Comment