உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, March 30, 2006

ஜஸ்ட் 2 ரிலேக்ஸ்

1.ரன்னிங் ரேஸ்ல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் பிரைஸ் கைக்குத்தான் கிடைக்கும்.

2.தண்ணீரை தண்ணினு சொல்லலாம் ஆனா பன்னீர பன்னினு சொல்லமுடியாது.

3.உலகம் தெரியாம வளர்ரவன் வெகுளி.கிரிக்கெட் தெரியாம விளையாடரவன் கங்குலி

4.என்னத்தான் மீனுக்கு நீந்த தெரிஞ்சாலும் அதால மீன் குழம்புல நீந்த முடியாது.

5.குவாட்டர் அடிச்சிட்டு குப்புர படுக்கலாம் ஆனா குப்புர படுத்துட்டு குவாட்டர் அடிக்கமுடியாது

6.வாழ்க்கை தத்துவம்-நீ எவ்ளோ பெரிய டான்சர்ரா இருந்தாலும் உன் சாவுக்கு உன்னால ஆட முடியுமா?

7.பணம் வரும் போகும்
பதவி வரும் போகும்
கவலை வரும் போகும்
காதல் வரும் போகும்
ஆனா எயிட்ஸ் வரும் போகாது.

8.பாய்சன் 10 நாள் ஆனா பாயாசம் ஆகாது.ஆனா பாயாசம் 10 நாள் ஆனா பாய்சன் ஆயிடும்.

9.பஸ்ல நீ ஏறினாலும் பஸ் உன் மேல ஏறினாலும் டிக்கட் வாங்கப் போறது நீதான்.

10.சைக்கிள் கேரியரில் டிபன் வைக்கலாம்.ஆனா டிபன் கேரியரில் சைக்கிள் வைக்க முடியாது

11.டிக்கெட் வாங்கிட்டு உள்ள போறது சினிமா தியேட்டர்.உள்ளே போய்ட்டு டிக்கட் வாங்கறது ஆப்பரேசன் தியேட்டர்

12.வாயால நாய்-னு சொல்ல முடியும் ஆனா நாயால வாய்னு சொல்லமுடியாது.

வகை:நகைச்சுவை


Email PostDownload this post as PDF

Related Posts by Categories2 comments:

Anonymous said...

ஐயோ ஐயோ.. கொல்லறாங்களே

யாருய்யா இப்படிப்பட்ட தத்துவங்களை எழுதற ஆளு.

ஆஹா.. இதே வேலையாத்தான் அலையறானுங்க.

Kattupanni said...

ஜட்டி போட்டு முட்டி போடலாம். ஆனால் முட்டி போட்டு ஜட்டி போட முடியாது

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்