தமிழகத்தில் காரில் நெடும்தூரம் பயணம் போவது என்பது ஒரு சுகமான அனுபவமாகிவிட்டது என்கிறது இந்த ரிப்போர்ட்.நேர்த்தியான சாலைகள்,இருமருங்கிலும் பச்சைபசேல் என மரங்கள்,ஆங்காங்கே அமைதியான ஓய்வு இடங்கள்,சுத்தமான கழிப்பிடங்கள்,தனியாரால் பராமரிக்கப்படும் அழகிய பூங்காக்கள்,அழகாக வடிவமைக்கப்பட்ட டோல் பூத்துகள்.....இதெல்லாம் நிஜமா...?...பார்த்தவர்கள்தான் சொல்லவேண்டும்.
கடவுளே இது நிஜமாய் இருக்க வேண்டுமே...ப்ளீஸ்..
http://newstodaynet.com/01mar
வகை:தமிழ்நாடு
வகை:சலோ இந்தியா

2 comments:
வணக்கம் கோபி,
இது கிட்டத்தட்ட நிஜம் தான். எனக்கும் கடந்த வருடம் மலேசியாவிலுருந்து இந்தியா திரும்பியப்பின் சில நெடுஞ்சாலைகளைப்பார்த்தது ஆச்சர்யம் ஏற்பட்டது. நான் பெங்களுரிலிருந்து சொந்த ஊரான நாமக்கலுக்கு (NH7 பிரதான சாலை) கார் ஓட்டி செல்வது வழக்கம். சில இடங்களைத்தவிர (குறிப்பாக கிருஷ்ணகிரிக்கும் தர்மபுரிக்கும் இடைப்பட்ட சாலையைத்தவிர) மற்ற சாலைகள் வெகுவாக முன்னேறியுள்ளது.
அட! மெய்யாலுமா?
Post a Comment