இந்த வார ஆனந்தவிகடன் இப்படியாக சொல்கிறது.
"டிக் சீனீ, தன் நண்பர் ஹாரி விட்டிங்டனை வேட்டைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டார்!
தன் நாட்டில் மட்டுமல்லாமல், உலக வரைபடத்தின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் வல்லமைகொண்ட நாடான அமெரிக்காவின் துணைப் பிரதமர் என்கிற பதவி லேசுப்பட்டது அல்ல. அதிலும், முந்தைய துணைப் பிரதமர்களைப் போல அல்லாமல், அதிபர் புஷ்ஷின் மனதில் அழுத்தமான இடத்தையும், பெருத்த நம்பிக்கையையும் சம்பாதித்திருப்பவர் சீனீ. "
இரண்டு கேள்விகள்:
1.சீனீ துணை பிரதமரா இல்லை துணை அதிபரா?
2.விட்டிங்டன் உயிரோடு உள்ளாரா இல்லை கொலை செய்யப்பட்டு விட்டாரா?
Reference
http://en.wikipedia.org/wiki/Dick_Cheney_hunting_incident
வகை:தமிழ்நாடு

2 comments:
இது என்ன இப்ப சொல்றீங்க, இங்க துணை அதிபரை நக்கலுவுட்டு ஏகப்பட்ட ஷோ டிவியிலயும், பேப்பர்லயும் வந்து நாற அடிச்சிட்டாங்க!
Wow... Good catch. I skipped the article, since that topic had been beaten to death over here. நன்றி.
Post a Comment