சில நாட்களுக்கு முன்பு இங்கே Cyril அலெக்ஸ் என்ற நண்பர் "டுவின்கிள் டுவின்கிள் சின்ன ஸ்டார்" என அதன் தமிழ் மொழி பெயர்ப்பை அழகாக கொடுத்திருந்தார்.
இப்போது அதன் Latest version இதுவாம்:
Twinkle Twinkle little STAR.
I Just went to Royal Bar.
Quarter Rates are up so HIGH.
So Drink a beer with Chicken FRY
வகை:நகைச்சுவை
Download this post as PDF
1 comment:
இதையும் தமிழில் போட்டுரலாமே
மின்மினி மின்மினி நட்சத்திரம்
டாஸ்மார்க் போனேன் சாயந்திரம்
குவாட்டர் விலையோ ஏறிப்போச்சு
பீரும் சிக்கனும் ஜோடியாச்சு.
Post a Comment