உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, March 31, 2006

இது தமிழின் குறைபாடா?

இன்றைய கணிப்பொறி சார்ந்த உலகில் அப்ரிவியேசன்-Abbreviations என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.Fyi,Tbd,Lol,Asap இதெல்லாம் சர்வசாதாரணம்.புதிதாக இந்த உலகில் நுழைவோர் துவக்கத்தில் சிறிது மிரண்டுதான் போவர்.அது போன்றவர்களுக்கு உதவ http://www.stands4.com/index.asp , http://www.noslang.com/ போன்ற வலைத்தளங்கள் உள்ளன.எந்த Abbreviations-க்கும் விரிவாக்கம் கொடுக்கின்றனர்.இனி பேந்த பேந்த விழிக்கவேண்டாம்.

இது போன்ற Abbreviations-களுக்கு தமிழில் பஞ்சம் என்று தான் நினைக்கின்றேன்.சில பெயர்களை தவிர.எ.கா=தி.மு.க---வை.கோ.---ஜூ.வி.(எ.கா=எடுத்துக்காட்டு-ஆகா பள்ளியில் கற்ற ஒரே தமிழ் Abbreviation.பிற இப்போதைக்கு நினைவில்லை).இது தமிழின் குறைபாடா இல்லை வளமையா? மற்ற இந்திய மொழிகளிலும் இதே நிலை தான் உள்ளதா என தெரியவில்லை.

சில பிரபலமான Abbreviations - விரிவாக்கம் கீழே.

3COM COMputer COMmunications COMpany
ESPN Entertainment and Sports Programming Network
LLC Limited Liability Company
CNN Cable News Network
NASDAQ National Association of Securities Dealers Automated Quotation
BMW Bayerische Motoren Werke
GSM Global System for Mobile
CDMA Code Division Multiple Access
MSNBC MicroSoft National Broadcasting Company
VIRUS Vital Information Resources Under Siege
AMD Advanced Micro Devices

வகை:தமிழ்நாடு


Email PostDownload this post as PDF

Related Posts by Categories2 comments:

Thats Secret said...

உண்மை தான் ஆனால் ஆங்கிலத்தில் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் கூகிளில் ஏதாவது நான்கெழுத்தை டைப் பண்ணினால் அதற்கென்று லட்சம் சைட்கள் காட்டும் இதே தமிழில் கூகிள் வந்து நாம் அப்படி செய்தால் நன்றாகவா இருக்கும்?

Anonymous said...

I didnt find thing that i need... :-(
[url=http://msn.com]msn[/url]

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்