ஏதோ ஒரு இணைய தளம் போகிறீர்கள்.Form fillup-பண்ண சொல்கிறார்கள்.உங்கள் நிஜ ஈமெயில் ஐடி-யை கொடுத்தால் spam பண்ணி தள்ளிவிடுவார்கள் என பயப்படுகிறீர்கள்.அப்போது துணைக்கு வருவதுதான் டிஸ்போசபிள் ஈமெயில் அக்கவுண்ட்.http://mailinator.com/.இங்கே anything@mailnator.com (anything can be really you can type ANY THING) என ஈமெயில் அக்கவுண்ட் தற்காலிகமாக உருவாக்கி,மெயிலும் செக் பண்ணிக்கொள்ளலாம்.எல்லாம் கொஞ்ச நேரம் தான்.அப்புறம் இந்த ஈமெயில் அக்கவுண்ட் டிஸ்போஸாகி காணாமல் போய் விடும்.இத்தளத்தில் இதற்காக ரெஜிஸ்ட்ரேச்ன் எதுவும் பண்ணத் தேவை இல்லை.
இன்னும் கொஞ்சம் ஹைடெக்காக http://www.spamgourmet.com/ இவர்கள் இதே சேவையை அளிக்கிறார்கள்.ரெஜிஸ்ட்ரேச்ன் தேவைப் படும்.
வகை:இலவச சேவைகள்
Download this post as PDF
No comments:
Post a Comment