உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Sunday, March 26, 2006

இலவசமாய் Fax அனுப்புங்கள் - ஆன்லைனில்

இப்போது நீங்கள் இலவசமாய் உலகெங்கும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு Fax அனுப்பலாம்.இந்தியாவும் included.Browser அல்லது மின்னஞ்சல் வழி அனுப்பலாமாம்.ஒரு முறை வழிமுறைகளை படித்துக்கொள்ளுங்கள்.Have fun now.

http://www.tpc.int

ஆக்கபூர்வமான தேவைகளுக்கு மட்டுமே இச்சேவைகளை பயன்படுத்தி நம் பெயரை காப்பாற்றிக் கொள்வோம்.:)

வகை:இலவச சேவைகள்


Email PostDownload this post as PDF

Related Posts by Categories1 comment:

b said...

மிக நல்ல தகவல் பிகேபி. எங்கள் மன்றத்திலும் பகிர்ந்து கொண்டேன் உங்கள் தகவலை.

அன்புடன்,
மூர்த்தி
www.muthamilmantram.com

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்