முன்பு ஏசர்-Acer என அறியப்பட்ட இந்நிறுவனம் 1984 -ல் Continental Systems Inc., என்ற பெயரில் தைவானில் துவக்கப்பட்டது.இன்று அதாவது டிசம்பர் 2001 முதல் BenQ - "Bringing Enjoyment and Quality to life" என்ற பெயரில் உலகெங்கும் கணிணி,தொலைதொடர்பு முதலான மிண்ணணு சாதனங்கள் தயாரிப்பில் கலக்கிக்கொண்டிருக்கிறது.
இதன் தலைமையகம் Taoyuan- Taiwan-னிலுள்ளது.
பின்குறிப்பு:உலகெங்குமுள்ள ஸீமென்ஸ் மொபைல் போன்கள் பென்கியூவிடமிருந்து தான் இப்போது வருகின்றன.அக்டோபர் 1, 2005 முதல் ஸீமென்ஸ் மொபைல்ஸ் பிரிவுக்கு சொந்தக்காரர்கள் BenQ-வே.
வகை:லோகோ ரகசியம்
Download this post as PDF
4 comments:
நல்ல தகவல்......தொடர்ந்து வழங்குங்கள்....
அப்ப acer தான் BenQ வா? நான் கூட ஏதோ புதுசா வந்திருக்கற கம்பெனின்னு நினைச்சேன்.
நன்றி செந்தழல் ரவி.
நன்றி பிரபு ராஜா.
Post a Comment