மைக்ரோசாப்ட் "மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் பேசிக்ஸ் பீட்டா" என்கிற பெயரில் இலவச இணையதளம் அதுவும் நீங்கள் கேட்கும் டாட் காம் அல்லது டாட் ஆர்க் அல்லது டாட் நெட் டொமைன் பெயரிலேயே வழங்குகிறது.என்ன மார்க்கெட்டிங் கேட்ச் மறைந்திருக்கிறதோ தெரியவில்லை.அமெரிக்கா வாழ் மக்கட்கு மட்டுமாம். இப்பொதெல்லாம் ஜெனியூனிட்டி பார்க்க கூட க்ரெடிட் கார்டு நம்பர் கேட்கிறார்கள்.எங்கு போய் முடியுமோ?
http://officelive.microsoft.com/
வகை:இலவச சேவைகள்

2 comments:
கோபி,
நன்றாக பாத்திங்கன்னா தெரியும் இந்த இலவசம் beta உள்ள வரை தான் அதன் பிறகு கட்டணம். Beta என்பது அதிக பட்சமாக ஒரு வருடம் வரை தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆமாம் சந்தோஷ்.மைக்ரோசாப்டா?கொக்கா?.உங்கள் கணிப்பு சரியாதான் இருக்கும்.
Post a Comment