உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, May 31, 2006

போட்டோவைப் போடாதீர்!!!

உங்கள் படத்தை (Photo-வை) எப்போதுமே இணையத்தில் போடாதீர்-வெளியிடாதீர் என எச்சரிக்கிறது இந்த இணையம்.ஏன் என 33 காரணத்தையும் சொல்கிறார்கள்.ஒரு சிறுவனின் படம் படும் பாட்டை பாருங்கள் இங்கே.

http://www.33reasons.com/

வகை:நகைச்சுவை


Email PostDownload this post as PDF

Related Posts by Categories2 comments:

ஞானவெட்டியான் said...

புகைப்படத்தை முதலில் எடுத்துவிட்டுத்தான் மறுவேலை.
நன்றி

PKP said...

என்னா ஸார்.உங்கள் படம் தான் தமிழ் வலையுலகில் ரொம்ப பாப்புலர் ஆச்சே.
கீப் இட் அப்-ன்றேன்.
:)

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்