பொதுவாக வலை மேயும் போது (அதாங்க Browse பண்ணும் போது) உங்களை பற்றிய சகல தகவல்களும் (உங்கள் ஐபி அட்ரஸ்,போய்விட்டு வந்த தளங்கள் etc) ஏதோ ஒரு செர்வரில் பதிவாகியிருக்கும் என்பது உண்மை.நீங்கள் எதாவது விளையாட்டு காட்டினால் மோப்பம் (trace back) பிடித்து ipaddress வைத்து குறிப்பிட்ட நபரை கண்டு பிடித்து விடலாம். இவ்வாறு மாட்டிக்காமல் தலையை மறைத்து தடம் காட்டாமல் வலை மேய்தல் தான் Anonymization எனப்படுகிறது.
இவ்வாறு ஒளிந்து வலைமேய ஹைடெக் மென்பொருள்கள் காசு கொடுத்து வாங்கலாம்.இல்லையேல் இலவசமாக கீழ்கண்ட மென்பொருள்களை பயன்படுத்தலாம்.கிவ் எ ட்ரை.
http://anon.inf.tu-dresden.de/index_en.html
http://tor.eff.org/
வகை:தொழில் நுட்பம்.

2 comments:
பி.கே.பி இந்த மாதிரி சமாச்சாரங்களை வச்சுதானே போலிகள் ஆடறங்கா ஆமா, இதுக்குள்ளேயும் போயி யாரு பார்த்தன்னு ஒரு மென்பொருள் இருக்கனுமே
முடியாததுனு எதுவும் இருக்க முடியாதுனு தான் நினைக்கிறேன்.
Post a Comment