உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, May 15, 2006

msn.com இப்போது தமிழில்

கற்புக்கரசிக்கு கடற்கரையில் இடமில்லையா போன்ற செய்திகளுடன் மைக்ரோசாப்டின் கமர்சியல் போர்ட்டல் எம்.எஸ்.என் டாட் காம் இப்போது தமிழிலும் (பீட்டா வடிவம்) வழங்கப்படுகிறது.மைக்ரோசாப்டின் இன்னொரு ஊர்வயப்படுத்தல்.

http://content.msn.co.in/Tamil/Default.htm

And Hindi version is here.
http://content.msn.co.in/Hindi/Default

வகை:தமிழ்நாடு


Email PostDownload this post as PDF

Related Posts by Categories7 comments:

கோவி.கண்ணன் said...

நல்ல பயனுள்ள தகவல். நன்றி

PKP said...

நன்றி கோவிகண்ணன்!!!

Sami said...

அருமையான தகவல்,இப்படி ஒரு வலைதளம்,இருப்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

PKP said...

கமென்றுக்கு நன்றி சாமி...

Thats Secret said...

ஹேய் சூப்பர்பா

சிவக்குமார் (Sivakumar) said...

நல்ல பயனுள்ள தகவல். நன்றி.

PKP said...

நன்றி கோகுல் குமார்.

நன்றி பெருவிஜயன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்