GMail, Hotmai, Yahoo mail, RediffMail வைத்திருக்கிறீர்களா? அவ்வப்போது அந்தந்த இணையம் போய் மெயில் செக்பண்ணுவது பெரிய தொல்லையாக உள்ளதா?.இதோ ஒரு மென்போருள்.இனிமேல் ஒவ்வொரு வெப்சைட்டாக எதாவது மெயில் உங்களுக்கு வந்திருக்கிறதா என தேடி அலையவேண்டியதில்லை.உங்கள் அனைத்து வெப் மெயில்களையும் ஒரே இடத்தில் இம்மென்பொருள் தொகுத்தளிக்கிறது.புதுசாக மெயில் எதாவது வந்தால் அலர்ட்டும் செய்கிறது.Try it. முற்றிலும் இலவசம்கோ.(Click the picture to enlarge)
http://www.poppeeper.com/
வகை:தொழில் நுட்பம்.

3 comments:
இது நல்லா ஒர்க் அவுட் ஆகும் போல இருக்கே!
நன்றி.
நன்றி பிரபு ராஜா.
nanri
=ismail
Post a Comment