உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, December 13, 2006

விக்கி வழங்கும் இலவச இணையதளம்



விக்கிபீடியாவின் (Wikipedia) சக நிறுவனமான விக்கியா (Wikia) நேற்று ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தி துவங்கியிருக்கிறார்கள்.அதாவது இனி முழுக்க முழக்க உங்கள் இணையதளத்தை அல்லது பிளாக்கை இலவசமாக ஓட்டலாம்.ஆனால் அதனால் வரும் 100% விளம்பர வருவாயும் உங்களுக்கே சொந்தமாகும்.FREE software, FREE bandwidth, FREE storage, FREE computing power, FREE content over the Internet, and GIVING AWAY 100% of the ad inventory and revenue to bloggers and website owners who partner with Wikia என்கிறார்கள்.ஒரு சவாலான சேவை.

OpenServing.com என்ற பெயரில் துவக்கியிருக்கும் இச்சேவையில் நீங்கள் பதிவு செய்யும் போது கூடவே கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) நம்பரையும் கேட்கிறார்கள்.உங்கள் பக்கங்கள் வழி வரும் அனைத்து வருவாயும் உங்கள் ஆட்சென்ஸ் கணக்கில் சேரும்.இது கூகிளின் Blogger மற்றும் Wordpress-க்கு பலத்த போட்டியாக அமையலாம்.Youtube-போல இதுவும் பின்னொரு காலத்தில் பல பில்லியனுக்கு விலைக்கு போகலாம்.எதற்கும் OpenServing.com-ல் உங்கள் பெயரில் ஒரு கர்சீப் போட்டு வைத்து இருங்கள். :)

ஒரு டூர் போய் வர இங்கே கிளிக்குங்கள்


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்