அமெரிக்காவின் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா-National Aeronautics and Space Administration (NASA).நம்மூரின் ISRO போல.1958-ல் தான் நிறுவப்பட்டது.ஜூலை 1969-ல் அப்பொல்லோ 11 வழி நிலவுக்கே ஆள் அனுப்பிவிட்டார்கள்.பின்னர் இது ஒரு சுத்த கதை என ஒரு சாரார் கூற நாசா அதை மறுத்து தலையில் சத்தியம் அடித்து உண்மையென்று கூறிவருகிறது.படத்தில் இருப்பவர் தான் அந்த ஹீரோ நீல் ஆம்ஸ்ட்ராங்க்.இன்றைய அளவில் நாஸாவின் வருடாந்திர பட்ஜெட் ஏறக்குறைய 17 பில்லியன் டாலர்கள்.தலைமையகம் வாசிங்டன் டிசி-யிலுள்ளது.
3 comments:
படங்கள்,அட்டகாசம்.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
என்னைக் கவந்த இணையப் பூக்களில் தங்களின் இதழும் இனிதானது, ஆக்கங்கள் அனைத்தும் அருமை, பாராட்டுக்கள்.
அன்புடன்
இலக்கியா
நண்பர்கள் வடுவூர் குமார் மற்றும் இலக்கியாவுக்கு நன்றிகள் பல.
Post a Comment