உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, December 14, 2006

RapidShare-ல் தேடுவது எப்படி?ரேபிட்ஷேர் எனப்படும் "கோப்புகளின் கிடங்கில்" கிடைக்காத கோப்புகளே இருக்காது.இச்சேவை பொதுவாக நம்மிடையே கோப்புகளை எளிதாக பறிமாற்றம் செய்து கொள்ளுவதற்காக இருந்தாலும்
பெரும்பாலும் அனைத்து வகையான கோப்புகளும் இங்கு இலவசமாக காணக் கிடைக்கின்றது.ஆனால் என்ன சரியான லிங்க் தெரியவேண்டும்.உதாரணமாக இந்த லிங்க் தெரிந்திருந்தால் தான் http://www.megaupload.com/?d=TBIIUP9A சாணக்கியா நமீதா வீடியோ பாடலை நீங்கள் இறக்கம் செய்து கொள்ளலாம்

இந்த லிங்க்கானது அந்த கோப்பு சம்பந்தபட்ட ஒரு சிலருக்கு மட்டுமே தெரிவதால் பிறர் அந்த கோப்பை எளிதாக அடையமுடையாது.RapidShare-ம் தங்கள் கிடங்கில் கோப்புகளை தேடுவதற்கான வசதியை செய்து கொடுக்கவில்லை.ஆனால் இதோ ஒரு Search Engine RapidShare-ஐ எளிதாக தேட வசதி செய்து தருகிறது.
http://www.funfail.com/

மட்டுமல்லாது பிற file sharing தளங்கலான RapidShare, MegaUpload, TurboUpload, SendSpace போன்ற தளங்களையும் இது தேடி கொடுப்பதால் கூடுதல் நன்மை.(நம்மவர் யாராவது
RapidShare-ஐ தேட இன்னும் சக்தி வாய்ந்த Search Engine டெவெலப் செய்து கொண்டு வந்தால் இப்போதைக்கு நிறைய பணம் பண்ணலாம்.)

கூகிள் வழி rapidshare-ல் தேட Google -ல் இதை டைப்புங்கள்

Video files எனில்
avi|mpg|mpeg|wmv|rmvb site:rapidshare.de

Music files எனில்
mp3|ogg|wma site:rapidshare.de

Programs,Applications files எனில்
zip|rar|exe site:rapidshare.de

eBooks files எனில்
pdf|rar|zip|doc|lit site:rapidshare.com

(Optionally add the word what you are particularly looking for.
உதாரணமாக தமிழ் சம்பந்த பட்ட mp3 கோப்புகள் தேட
mp3|ogg|wma site:rapidshare.de tamil என கூகிளில் தட்டுங்கள்)

Example
http://www.google.com/search?hl=en&q=mp3%7Cogg%7Cwma+site%3Arapidshare.de+tamil&btnG=Google+Search
How to google search Rapidshare


Email PostDownload this post as PDF

Related Posts by Categories3 comments:

இலவசக்கொத்தனார் said...

ஐயா, நல்ல விஷயங்கள் பல சொல்கிறீர்கள். ஆனால் தங்களின் வார்ப்புரு காரணமாக நெருப்பு நரி உலாவியை பாவிக்கும் என்னைப் போன்ற பாவிகளால் படிக்க முடியவில்லையே. ஒவ்வொரு முறையும் கட் செய்து நோட்பேடில் பேஸ்ட் செய்து படிக்க வேண்டியதாய் இருக்கிறது. அதிலும் சில சிரமங்கள்.

தயவு செய்து உங்கள் வார்ப்புருவில் அலைன்மெண்ட் ஜஸ்டிபய்டாக இருக்கும் இடங்களை லெப்ட் அலைண்டாக மாற்றினால் புண்ணியமாய்ப் போகும். செய்வீர்களா?

அதே போல் உங்கள் பின்னூட்டப் பெட்டி பாப் அப் ஆக இல்லாமல் இருந்தால் நல்லது. ஏனென்றால் அதனை பாப் அப் பிளாக்கர்கள் (blockers not bloggers!) பிடித்து வைத்துக் கொண்டு தர மாட்டேன் எனப் பிடிவாதம் பிடிக்கிறார்கள்.

Santhosh said...

நல்ல பயனுள்ள தகவல் கோபி. ஒரு சிறு விண்ணப்பம் தங்களின் தளம் firefoxஇல் சரியாக தெரியவில்லை. மேலும் its taking longggggggg time to load in both firefox and IE. Even the site navigation is very slow. Just a suggessition.

PKP said...

இலவச கொத்தனார் மற்றும் சந்தோஷ்க்கு!!
நன்றி.
உங்கள் feedback-க்கு மிக்க நன்றி.
சிரமம் பாராமல் தைரியமாய் எடுத்துரைத்தீர்கள்.கவனிக்காமல் விட்ட பகுதிகளை சுட்டியதால் கவனிக்க நேர்ந்தது.You are always welcome.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்