திரைப்படம்-வரலாறு-காட் பாதர் (2006)
பாடியவர்-மகதி,நரேஸ்
இயக்கம்-கே.எஸ்.ரவிக்குமார்
எழுதியவர்-வைரமுத்து
நடிப்பு-அஜித்குமார்,அசின்,கனிகா
வரிகள்
அச்சில் வார்த்த பதுமையும் நீயே நச்சில் கிடக்கும் கர்வமும் நீயே

இன்னிசை அழபெடையே அமுதே இளமையின் நன்கொடையே

இருக்கையை விடுத்து இறக்கையும் சிலிர்த்து இரு கையில் வா அமுதே
சலங்கைகள் ஒலிக்க சந்தங்கள் பிறக்க சதுரிட வா அமுதே அமுதே சகுரிட வா அமுதே

எழுவாய் வருவாய் திருவாய் தருவாய்
எழுவாய் வருவாய் திருவாய் தருவாய்
சொல்லாய் இருந்தேன் இசையாய் வந்தாய்
கல்லாய் இருந்தேன் உளியாய் வந்தாய்
முகியாய் இருந்தேன் மழையாய் பெய்தாய்
உன் அழகை தூண்டிவிடு என் அழகை ஆண்டுவிடு
முத்தத்தால் கொன்றுவிடு மூச்சுமட்டும் வாழவிடு
இன்னிசை அழபெடையே அமுதே இளமையின் நன்கொடையே
இன்னிசை அழபெடையே அமுதே இளமையின் நன்கொடையே
இன்னிசை அழபெடையே அமுதே இளமையின் நன்கொடையே
இருக்கையை விடுத்து இறக்கையும் சிலிர்த்து இரு கையில் வா அமுதே
சலங்கைகள் ஒலிக்க சந்தங்கள் பிறக்க சதுரிட வா அமுதே அமுதே சகுரிட வா அமுதே
அச்சில் வார்த்த பதுமையும் நீயே நச்சில் கிடக்கும் கர்வமும் நீயே
அச்சில் வார்த்த பதுமையும் நீயே நச்சில் கிடக்கும் கர்வமும் நீயே
இன்னிசை அழபெடையே
Watch Varalaaru Video Songs here
Download MP3 link on Link sharing forum.
Innisai Inisai Acchil Achchil vaarththa vaartha vartha varalaru varalaaru Lyrics godfather god father Mahathi Naresh Ajith Asin Kanika

2 comments:
அளபடையே என்பதே சரி!
இசை அளவைக் குறிக்கும் சொல் இது.
தவறை சுட்டியதற்கு நன்றி SK!!
Post a Comment