உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Sunday, December 17, 2006

அற்றைத் திங்கள்-Sivapathikaaram-Lyrics


திரைப்படம் : சிவப்பதிகாரம் (2006)
இசை : வித்யாசாகர்
இயக்கம் : கரு பழனியப்பன்
பாடியவர்கள் : மதுபாலகிருஷ்ணன,சுஜாதா
நடிப்பு : விஷால்,மம்தா மோகன்தாஸ்
இயற்றியவர் : யுகபாரதி

பெண் அற்றைத் திங்கள் வானிடம்

ஆண் அல்லிச் செண்டோ நீரிடம்

பெண் சுற்றும் தென்றல் பூவிடம்

ஆண் சொக்கும் ராகம் யாழிடம்

பெண் காணுகின்ற காதல் என்னிடம்

ஆண் நான் தேடுகின்ற யாவும் உன்னிடம் (அற்றை)

பெண் அடிதொட முடிதொட ஆசை பெருகிட
நேரும் பலவித பாஷை

ஆண் பொடிபட பொடிபட நாணம் பொடிபட
கேட்கும் மனதினில் உயிரோசை

பெண் முடிதொட முகந்தொட மோகம் முழுகிட
வேர்க்கும் மனதினில் உயிரோசை

ஆண் உருகிடஉருகிட ஏக்கம் உருகிட கூடும் அனலிது
குளிர்வீசும்

பெண் குலுங்கினேன் உடல் கூசிட கிறங்கினேன் விரல்
மேய்ந்திட

ஆண் மயங்கினேன் சுகம் சேர்ந்திட
தளும்பினேன் எனை நீ தொட பாய்ந்திட ஆய்ந்திட

பெண் காணுகின்ற காதல் என்னிடம்

ஆண் நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்

ஆண் உடலெது உடையெது தேடும் நிலையிது (அற்றை)
காதல் கடனிது அடையாது

பெண் இரவெது பகலெது தேங்கும் சுகமிது
சாகும் வரையிலும் முடியாது

ஆண் கனவெது நினைவெது கேட்கும் பொழுதிது
காமப் பசி வர அடங்காது

பெண் வலமெது இடமெது வாட்டும் கதையிது
தீண்டும் வரையிலும் விளங்காது

ஆண் நடுங்காலம் குளிர்வாடையில் அடங்கலாம் ஒரு ஆடையில்

பெண் தயங்கலாம் இடைவேளையில்
உறங்கலாம் அதிகாலையில் கூடலில் ஊடலில்

ஆண் காணுகின்ற காதல் என்னிடம்

பெண் நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்

Watch Sivapathigaaram Video Songs Here

Download Sivapadhikaaram Mp3 Here

Sivapathikaaram Movie

Sivapathikaaram Sivapadikaaram Atrai Thingal Lyrics Thingkal Vaanidam Sivapathikaram Sivappathikaram Vidyasagar Vishal Mamta Mohandas Raguvaran Manivannan Kanja Karupan
Mathu Balakirushnan Sujatha


Email PostDownload this post as PDF

Related Posts by CategoriesNo comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்